வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது: வானிலை ஆய்வு மையம் தகவல்
மத்திய கிழக்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, நாளை காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…
விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!..
ஒரே நாளில் 24 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஒன்றிய அமைச்சர் ராம் மோகன் நாயுடு விளக்கம் கடந்த ஒருவாரமாக இந்திய விமான நிறுவனங்களுக்கு இமெயில், போன் அழைப்புகள் உட்பட பல்வேறு வழிகளில் வெடிகுண்டு மிரட்டல்கள் வருகின்றன. உள்நாட்டு சேவை மட்டுமின்றி வெளிநாடுகளுக்கு…
காஷ்மீர் முதல்வராக உமர்அப்துல்லா இன்று பதவி ஏற்பு
காஷ்மீரில் சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாக நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சி – காங்கிரஸ் கூட்டணி மொத்தம் 55 இடங்களை பெற்றது. சுயேச்சை எம்எல்ஏ.க்கள் 5 பேர், ஒரு ஆம்ஆத்மி எம்எல்ஏ ஆகியோர் தேசிய மாநாட்டுக்…
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் பேரவை தேர்தல் காங்கிரஸ் பார்வையாளர்கள் நியமனம்
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் பேரவை தேர்தல்களுக்கான காங்கிரஸ் பார்வயைாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து காங்கிரஸ் வௌியிட்ட அறிக்கையில், “மகாராஷ்டிரா மாநில தேர்தல் மூத்த ஒருங்கிணைப்பாளர்களாக முகுல் வாஸ்னிக், அவினாஷ் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளனர். மும்பை மற்றும் கொங்கன் பகுதிக்கு அசோக் கெலாட், பரமேஷ்வரா, மராத்வாடாவுக்கு சச்சின்…
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்படும் : மகாராஷ்டிரா அரசு அதிரடி
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்படும் என்று மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. மும்பையில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த ரத்தன் டாடா நேற்று இரவு 11 மணியளவில் உயிரிழந்தார். அவருக்கு…
மகாராஷ்டிராவை காப்பாற்ற கூட்டணி கட்சிகள் தேர்வு செய்யும் முதல்வர் வேட்பாளரை ஆதரிப்பேன்: உத்தவ் தாக்கரே
மகாராஷ்டிராவை காப்பாற்ற கூட்டணி கட்சிகள் தேர்வு செய்யும் முதல்வர் வேட்பாளருக்கு முழு ஆதரவு வழங்குவேன் என உத்தவ் சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி, காங்கிரஸ் மற்றும் சரத்பவார் கட்சிகள் மகா விகாஸ்…
காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
காஷ்மீர் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் தேர்தலில் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி 49 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. உமர் அப்துல்லா…
ஹரியானா மாநில முதலமைச்சராக பாஜகவின் நயப் சிங் சைனி நீடிப்பார் என பாஜக வட்டாரங்கள் தகவல்
ஹரியானா மாநில முதலமைச்சராக பாஜகவின் நயப் சிங் சைனி நீடிப்பார் என பாஜக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க நயப் சிங் சைனி இன்று டெல்லி செல்லவுள்ளார். ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருதல்,…
ஜிஎஸ்டி மோசடி: குஜராத்தை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் மகேஷ் லங்கா கைது
அகமதாபாத்: நாடு முழுவதும் 200 போலி நிறுவனங்களை உருவாக்கி ஜிஎஸ்டி மோசடியில் ஈடுபட்ட குஜராத்தை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் மகேஷ் லங்கா உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் போலியான ஆவணங்களை கொண்டு உருவாக்கியுள்ள நிறுவனங்களை ஒலிக்க ஜிஎஸ்டி…
இந்திய பங்குச்சந்தையில் கடும் சரிவு
இந்திய பங்குச்சந்தைகளில் நேற்று கடும் சரிவு ஏற்பட்டது. ஒரே நாளில் ரூ.9.78 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மத்திய கிழக்கு நாடுகளில் தீவிரம் அடைந்த போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் கடும் பாதிப்பை சந்தித்தன.…