• Thu. Oct 23rd, 2025

இந்தியா

  • Home
  • 2022-23 நிதியாண்டில் 26.7 பில்லியன் அமெரிக்க டாலராக விவசாய ஏற்றுமதி உயர்வு.

2022-23 நிதியாண்டில் 26.7 பில்லியன் அமெரிக்க டாலராக விவசாய ஏற்றுமதி உயர்வு.

1987-88 நிதியாண்டில் 0.6 பில்லியன் அமெரிக்க டாலர் ஏற்றுமதியில் இருந்து 2022-23 நிதியாண்டில் 26.7 பில்லியன் அமெரிக்க டாலராக விவசாய ஏற்றுமதி உயர்வு. 1987-88 ஆம் ஆண்டில் 0.6 பில்லியன் அமெரிக்க டாலர் வருடாந்திர ஏற்றுமதியுடன் தொடங்கிய, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட…

ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்துடன் இணைந்து மத்திய வீட்டு வசதி துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த ‘நகர்ப்புற வாழ்வாதாரம் குறித்த தேசிய பயிலரங்கம்’

ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்துடன் இணைந்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள்துறை அமைச்சகத்தின் தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா-தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 2024 பிப்ரவரி 15 முதல் 16 வரை இரண்டு நாள் தேசிய பயிலரங்கு…

கர்நாடக மாநில முதலமைச்சருக்கு ஓபிஎஸ் கடும் கண்டனம்!.

கர்நாடக மாநில முதலமைச்சர் அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட 2024-2025-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், மேகதாது அணை மற்றும் குடிநீர்த் திட்டத்தினை நடைமுறைப்படுத்த ஏற்கெனவே தனியாக ஒரு திட்ட மண்டலம் மற்றும் இரண்டு துணை மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும், அணை கட்டப்படும்போது நீருக்குள்…

இந்தியப் புத்தொழில் நிறுவனம் உச்சிமாநாட்டில் குடியரசுத் துணைத் தலைவர் உரை.

மனிதகுலத்தில் ஆறில் ஒரு பங்கினரைத் தாயகமாகக் கொண்ட இந்தியா, ஜனநாயகத்தின் தாய், பழமையான ஜனநாயகம், துடிப்பான ஜனநாயகம், செயல்பாட்டு ஜனநாயகமாகும். ஜனநாயக நடைமுறை மூலம் திரௌபதி முர்மு நாட்டின் முதல் குடிமகளாக இருப்பது நமது அதிர்ஷ்டம் ஆகும். நமது பொருளாதாரம் நேர்மறையான…

35 ஆவது அகில இந்திய அஞ்சல் ஹாக்கி போட்டிகள் இன்றுடன் நிறைவு.

தமிழ்நாடு அஞ்சல் வட்டம் கடந்த 12.02.2024 முதல் சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடத்தி வந்த 35 ஆவது அகில இந்திய ஹாக்கி போட்டிகள் இன்றுடன் (16.02.2024) முடிவடைந்தன. இதில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 5 அணிகள்…

‘வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த ராஜஸ்தான்’ நிகழ்ச்சியில் பிரதமர் உரை.

ராஜஸ்தானில் ரூ.17,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டினார் ராஜஸ்தானில் ரூ.5,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார் ரூ.2300 கோடி மதிப்பிலான எட்டு முக்கிய ரயில்வே…

சிஎஸ்ஐஆர்- ஐஐசிடி மற்றும் அறிவு மற்றும் விழிப்புணர்வு ஊருவாக்க மேடை: 150-க்கும் அதிகமான மாணவர்களுக்கு அறிவியல் சுற்றுப் பயணம்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர்-இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் அறிவு மற்றும் விழிப்புணர்வு ஊருவாக்க மேடை மூலம் ஹைதராபாத் ரமாதேவி பப்ளிக் பள்ளி, ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா ஆகியவற்றைச் சேர்ந்த 150-க்கும் அதிகமான மாணவர்கள் அறிவியல் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.…

நிலக்கரி வாயுமயமாக்கல் திட்டத்தை ஊக்குவிக்க ரூ. 8,500 கோடி மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

மத்திய அரசின் நிலக்கரி அமைச்சகம், நாடு முழுவதும் நிலக்கரி, பழுப்பு நிலக்கரி வாயுவாக்கும் திட்டங்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு, தொழில்துறையினருடனான கலந்துரையாடலை நாளை (2024 பிப்ரவரி16) ஹைதராபாத்தில் நடத்த உள்ளது. இந்தியாவில் நீடித்த எரிசக்தித் தீர்வுகளை உருவாக்குவதற்கு நிலக்கரி மற்றும் பழுப்பு…

அஞ்சல் நிலையங்களில் தங்கப்பத்திரம் விற்பனை.

இந்திய ரிசர்வ் வங்கி மூலமாக வெளியிடப்படும் மத்திய அரசின் தங்கப் பத்திரங்கள் விற்பனை அஞ்சல் நிலையங்களில் பிப்ரவரி 12-ம் தேதி முதல் பிப்ரவரி 16-ம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறுகிறது. இது பத்திர வடிவில் இருப்பதால் பாதுகாப்பாக இருப்பதுடன், தங்கத்தில்…

இந்திய அஞ்சல் துறையின் 35-ஆவது அகில இந்திய ஹாக்கி போட்டி-மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு அணிகள் வெற்றி.

இந்திய அஞ்சல் துறையின் 35ஆவது அகில இந்திய ஹாக்கி போட்டிகள் சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் 12.02.2024 முதல் 16.02.2024 வரை நடத்தப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து 09.30 மணியளவில், தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்ற…