அசாம் மாநிலம் குவஹாத்தியில் ரூ. 11,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்!.
மா காமாக்யா திவ்ய லோக் பரியோஜனா திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் ரூ. 3400 கோடி மதிப்பிலான பல்வேறு சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார் விளையாட்டு மற்றும் மருத்துவ உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் “மா காமாக்யாவின் தரிசனத்திற்கு பக்தர்களின்…
காமன்வெல்த் தலைமை வழக்கறிஞர்கள் மற்றும் தலைமைச் சட்ட ஆலோசகர்கள் மாநாட்டின் நிறைவு விழா!
பன்முகத்தன்மை மற்றும் பாரம்பரியத்தைக் கொண்ட காமன்வெல்த், ஒத்துழைப்பு உணர்வுடன் பொதுவான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வழி காட்ட முடியும்: குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு புதுதில்லியில் இன்று (2024 பிப்ரவரி 4,) நடைபெற்ற காமன்வெல்த் சட்டக் கல்விச் சங்க (CLEA) – காமன்வெல்த்…
இந்திய எரிசக்தி வாரம்- 2024-கோவாவில் எரிசக்தி கண்காட்சி மற்றும் மாநாடு
இந்திய எரிசக்தி வாரம்- 2024, கோவாவில் 2024 பிப்ரவரி 6 முதல் 9-ம் தேதி நடைபெறவுள்ளது. பெட்ரோலிய அமைச்சகம் மற்றும் கோவா மாநில அரசு நிர்வாகம் உட்பட பல்வேறு அரசுத் துறைகள், இந்த மாநாட்டுக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றன. இந்திய…
எல்.கே.அத்வானிக்கு ‘பாரத ரத்னா’ விருது அறிவிப்பு!
நாட்டின் முன்னாள் துணைப் பிரதமரும், மூத்தத் தலைவருமான லால் கிருஷ்ண அத்வானி அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சி அளிப்பதாக மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார். அத்வானி அவர்கள் தமது…
பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது-சசிகலா வாழ்த்து!
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி அவர்களுக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவித்துள்ளதற்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எல்.கே.அத்வானி அவர்கள் துணை பிரதமர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பதவிகளை…
ஐஐஐடி-யில் டிஜிட்டல் இந்தியா பியூச்சர் லேப்ஸை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் மற்றும் ஜல் சக்தி துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் “டிஜிட்டல் இந்தியா ஃபியூச்சர்லேப்ஸ்” ஐ தொடங்கி வைத்து, ‘டிஜிட்டல் இந்தியா ஃபியூச்சர்லேப்ஸ் உச்சி மாநாடு 2024’ இல்…
காமன்வெல்த் தலைமை வழக்கறிஞர்கள் மற்றும் தலைமைச் சட்ட ஆலோசகர்கள் மாநாடு 2024
“அற்புதமான இந்தியாவை முழுமையாகக் காணுமாறு அனைத்து சர்வதேச விருந்தினர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்” “இந்தியாவின் தலைமையின் போது ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி 20 இன் ஒரு பகுதியாக மாறியதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்” “நீதி என்பது சுதந்திரமான சுயாட்சியின் வேரில் உள்ளது, நீதி…
கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தை ராம்சர் தளமாக அறிவித்ததை நினைவுகூரும் வகையில் சிறப்பு அஞ்சல் உறை.
கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தை ராம்சர் தளமாக அறிவித்ததை நினைவுகூரும் வகையில் சிறப்பு அஞ்சல் உறையை மத்திய அஞ்சல் மண்டல தலைவர் டி நிர்மலா தேவி அவர்கள் வெளியிட்டார். சிறப்பு உறையை மாவட்ட வன அதிகாரி திரு எஸ். இலங்கோவன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.…
வாயுசக்தி-2024 பயிற்சி
2024 பிப்ரவரி 17 அன்று ஜெய்சால்மருக்கு அருகிலுள்ள பொக்ரான் ஏர் டு கிரவுண்ட் ரேஞ்சில் வாயு சக்தி-24 பயிற்சியை இந்திய விமானப்படை நடத்த உள்ளது. ஏற்கனவே 2019 பிப்ரவரி 16-ம் தேதி இத்தகைய பயிற்சி நடைபெற்றது. இந்தப் பயிற்சியில் இந்திய ராணுவத்துடனான…
பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குவோருக்குப் பிரதமரின் விருதுகளுக்கான திட்டம் 2023
பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குவோருக்குப் பிரதமரின் விருதுகள், 2023-ன் கீழ் பரிந்துரைகளைப் பதிவு செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் ஜனவரி 3, 2024 அன்று தொடங்கப்பட்டது. கீழ்க்கண்ட பிரிவுகளில் பரிந்துரைகள் வரவேற்கப்பட்டன:- 12 முன்னுரிமைப் பிரிவுத் திட்டங்களின் கீழ் மாவட்டங்களின் முழுமையான வளர்ச்சி.…