• Tue. Oct 21st, 2025

இந்தியா

  • Home
  • வெங்கையா நாயுடு, நடிகர் சிரஞ்சீவிக்கு பத்ம விபூஷன் விருது.. டிடிவி தினகரன் வாழ்த்து…

வெங்கையா நாயுடு, நடிகர் சிரஞ்சீவிக்கு பத்ம விபூஷன் விருது.. டிடிவி தினகரன் வாழ்த்து…

பத்ம விபூஷண் விருதுக்கு தேர்வாகியுள்ள குடியரசு முன்னாள் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள், திரைப்பட நடிகர் சிரஞ்சீவி அவர்கள், நடனக்கலைஞர் வைஜெயந்திமாலா அவர்கள், நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம் அவர்கள், ஆகியோருக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.…

மேட்டுப்பாளையத்தில் நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் பங்கேற்பு

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் நடைபெற்ற ‘நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மத்திய தகவல் தொழில்நுட்பம், மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் இன்று கலந்து கொண்டார். மாவட்ட முன்னோடி வங்கியான கனரா வங்கி…

வீரக்கதைகள் 3.0 ‘சூப்பர்-100’ வெற்றியாளர்களை புதுதில்லியில் பாதுகாப்பு அமைச்சர் பாராட்டினார்.

புதுதில்லியில் 2024 ஜனவரி 25 அன்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வீரக்கதைகள் 3.0-ன் ‘சூப்பர்-100’ வெற்றியாளர்களை பாராட்டினார். வெற்றி பெற்ற 100 பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு, பதக்கம்,…

இளையோர் சங்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான ஆன்லைன் பதிவு தொடங்கியது.

ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டத்தின் கீழ் இளையோர் சங்கத்தின் நான்காம் கட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு பதிவு செய்வதற்கான இணையதளத்தை கல்வி அமைச்சகம் இன்று தொடங்கியது. நாட்டின் பல்வேறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர்களிடையேயான தொடர்பை வலுப்படுத்துவதற்காக மத்திய…

சிறப்பான மற்றும் பாராட்டத்தக்க சேவைகளுக்கான குடியரசுத் தலைவரின் போலீஸ் பதக்கம் பணியாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

2024 குடியரசு தினத்தை முன்னிட்டு, குடியரசுத்தலைவர் ஆர்பிஎஃப்/ ஆர்பிஎஸ்எஃப்-ன் பின்வரும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு புகழ்பெற்ற சேவைக்கான குடியரசுத்தலைவரின் பதக்கம் மற்றும் பாராட்டத்தக்க சேவைக்கான பதக்கம் (MSM) ஆகியவற்றை வழங்குகிறார்:- புகழ்பெற்ற சேவைக்கான குடியரசுத்தலைவர் பதக்கம் ரன்வீர் சிங் சவுகான், முதன்மை…

14-வது தேசிய வாக்காளர் தின விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு

புதுதில்லியில் இன்று (ஜனவரி 25, 2024) நடைபெற்ற 14-வது தேசிய வாக்காளர் தின கொண்டாட்டங்களில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார். 2023-ஆண்டில் தேர்தலை நடத்துவதில் சிறப்பாக செயல்பட்ட மாநில, மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு 2023-ம் ஆண்டிற்கான சிறந்த…

2024 குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள கௌரவத் தரவரிசைகளின் பட்டியல்

2024 குடியரசு தினத்தை முன்னிட்டு கௌரவ ஆணையத்தின் (கௌரவ கேப்டன் மற்றும் கௌரவ லெப்டினன்ட்) பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஓய்வுக்குப் பின்னர் வழங்கப்படும் கௌரவ நாயப் ரிசல்தார், சுபேதார் பட்டியலில் மெட்ராஸ் பொறியியல் குழுவைச் சேர்ந்த 68 பேரும், மெட்ராஸ் ரெஜிமென்டைச் சேர்ந்த…

இமாச்சலப் பிரதேச அமைப்பு தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து!

இமாச்சலப் பிரதேச அமைப்பு தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது; “இமாச்சலப் பிரதேசத்தின் எனது குடும்ப உறுப்பினர்கள் இயற்கை, கலை மற்றும் கலாச்சாரத்தின் மீதான இணைப்புடன் தைரியம்…

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டுப் பிரதமர் வாழ்த்து!

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டுப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது; “நமது துடிப்பான ஜனநாயகத்தைக் கொண்டாடும் ஒரு சந்தர்ப்பமாகவும், வாக்காளர்களாகப் பதிவு செய்ய மக்களை ஊக்குவிக்கும் நாளாகவும் உள்ள தேசிய வாக்காளர்…

ஐஇஎஸ் / ஐஎஸ்எஸ் தேர்வு 2023-ன் இறுதி முடிவுகள்!

2023 ஜூன் 23 முதல் 25 வரை மத்தியப் பணியாளர் தேர்வாணையம் யுபிஎஸ்சி நடத்திய இந்தியப் பொருளாதாரப் பணி / இந்தியப் புள்ளியியல் பணி தேர்வு, 2023 எழுத்துத் தேர்வின் முடிவுகள் அடிப்படையிலும், அதைத் தொடர்ந்து டிசம்பர் 18 முதல் 21-ம்…