• Mon. Oct 20th, 2025

இந்தியா

  • Home
  • தில்லியில் உள்ள டெலிமேடிக்ஸ் மேம்பாட்டு மையத்துக்கு ஜெனரல் அனில் சவுகான் வருகை தந்தார்.

தில்லியில் உள்ள டெலிமேடிக்ஸ் மேம்பாட்டு மையத்துக்கு ஜெனரல் அனில் சவுகான் வருகை தந்தார்.

முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான், தில்லியில் உள்ள டெலிமேடிக்ஸ் மேம்பாட்டு மையத்துக்கு ஜெனரல் அனில் சவுகான் வருகை தந்தார் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் தொலைத்தொடர்புத்துறையின் முதன்மை தொலைத்தொடர்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமான டெலிமேடிக்ஸ் மேம்பாட்டு மையத்தின் (சி-டாட்)…

ஆகாஷ் ஏவுகணையை டிஆர்டிஓ வெற்றிகரமாக பரிசோதித்தது.

ஒடிசா கடற்கரைக்கு அப்பால் புதிய தலைமுறை ஆகாஷ் ஏவுகணையை டிஆர்டிஓ வெற்றிகரமாக பரிசோதித்தது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) 2024, ஜனவரி 12 அன்று காலை 10.30 மணிக்கு ஒடிசா கடற்கரைக்கு அப்பால் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை…

‘அனுபவ் விருதுகள் திட்டம், 2024’

பிரதமரின் வழிகாட்டுதலின்படி, அரசு பணியிலிருந்து ஓய்வு பெறும் / ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்கள், தங்களது பணி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக 2015 மார்ச் மாதத்தில் ‘அனுபவ் இணையதளம்’ என்ற ஆன்லைன் தளத்தை ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை…

ஸ்ரீ ராம்லாலாவின் பிரான பிரதிஷ்டாவுக்கான 11 நாள் சிறப்பு வழிபாட்டை பிரதமர் தொடங்கினார்.

பஞ்சவடி நாசிக் தாமில் இருந்து சடங்குகளை இன்று தொடங்குகின்றேன் “என் வாழ்க்கையில் முதல் முறையாக இதுபோன்ற உணர்வுகளைச் சந்திக்கிறேன். நான் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கிறேன்!” “இந்திய மக்கள் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கருவியாக கடவுள் என்னை உருவாக்கியுள்ளார். இது மிகப் பெரிய பொறுப்பு”…

சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள்- பிரதமர் மரியாதை.

சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் மற்றும் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார். சுவாமி விவேகானந்தர் குறித்த தனது கருத்துகளின் காணொலிஇயையும் மோடி பகிர்ந்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது: “உலக அரங்கில்…

2023-24 நிதியாண்டிற்கான மொத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 10.01.2024 வரை 80.61% நேரடி வரி வசூல்

2024, ஜனவரி 10 வரையிலான நேரடி வரி வசூலின் தற்காலிக புள்ளிவிவரங்கள் தொடர்ந்து நிலையான வளர்ச்சியைப் பதிவு செய்து வருகின்றன. 2024 ஜனவரி 10 வரை மொத்த நேரடி வரி வசூல் ரூ.17.18 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டின்…

நமது லட்சியம் பயணத்தின் 18 நிகழ்ச்சிகளில் 6000 பேர் பங்கேற்பு

வளர்ச்சி அடைந்த பாரதம் நமது லட்சியம் வாகனப் பயணம் புதுச்சேரி நகராட்சி பகுதிகளில் 02.01.2024 முதல் 10.1.2024 வரை நடைபெற்றது. இந்த நகரப் பகுதிகளுக்கான பயணத்தை 02.01.2024 அன்று புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் க. லட்சுமி நாராயணன் குருசுகுப்பத்தில் தொடங்கி…

இந்தியத் தர நிர்ணய அமைவனம், ஆசிரியர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

இந்தியத் தர நிர்ணய அமைவனம் தனது கல்விப் பரவல் திட்டத்தின் ஒரு பகுதியாக, வேல் டெக் மல்டி டெக் டாக்டர்.ரங்கராஜன் டாக்டர்.சகுந்தலா பொறியியல் கல்லூரியுடன் 17 நவம்பர் 2023 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதன் தொடர்ச்சியாக, இந்தியத் தர நிர்ணய…

இமாச்சல பிரதேச ஆளுநர் பிரதமரைச் சந்தித்தார்.

இமாச்சலப் பிரதேச ஆளுநர் திரு ஷிவ் பிரதாப் சுக்லா, பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது: “இமாச்சலப் பிரதேச ஆளுநர் ஷிவ் பிரதாப் சுக்லா பிரதமர் மோடியைச் சந்தித்தார்.”

2023-ம் ஆண்டிற்கான “சிறந்த சாதனையாளர்” பிரிவில் இஸ்ரோவுக்கு “ஆண்டின் சிறந்த இந்தியர்” விருது வழங்கப்பட்டது.

2023-ம் ஆண்டிற்கான “சிறந்த சாதனையாளர்” என்ற பிரிவில் “ஆண்டின் சிறந்த சாதனையாளர்” விருதை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு (இஸ்ரோ), மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை (தனிப்பொறுப்பு) பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை…