புனித ஹஜ் பயணம் – ஆன்லைனில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..
இந்திய ஹஜ் குழுவானது, புனித ஹஜ் பயணிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் கடைசி தேதியினை 15.01.2024 வரை நீட்டித்துள்ளது. ஆன்லைன் விண்ணப்பத்தை இந்திய ஹஜ் குழு இணையதளம் மூலம் அதாவது www.hajcommittee.gov.in என்ற இணையம் வழியாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம். இதனைத்…
நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் கண்டித்து எம்பிக்கள் பேரணி…
நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்த மோடி அரசின் சர்வாதிகார நடவடிக்கையைக் கண்டித்து எம்பிக்களின் பேரணி… https://x.com/suve4madurai/status/1737741021323403282?s=46&t=cYohpBYtZL-JHPTC25hgyA https://m.facebook.com/story.phpstory_fbid=pfbid03n9BCam2k1HvGhoDqAVapSTcLuC6LMcbMYq3jdJbD8e2v1YMdFGHyttA7BFzZ1Gdl&id=100043897221085&mibextid=Nif5oz
150 ஆண்டுகள் பழமையான குற்றவியல் நீதி முறை மாற்றம்…
மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு. அமித் ஷா, இந்திய குற்றவியல் (இரண்டாவது) சட்ட மசோதா, 2023, இந்திய குற்றவியல் நடைமுறை (இரண்டாவது) சட்ட மசோதா, 2023 மற்றும் இந்திய ஆதார (இரண்டாவது) சட்ட மசோதா, 2023 மீதான…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு!..
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (19.12.2023) புதுதில்லி தமிழ்நாடு இல்லத்தில் தன்னை சந்திக்க வருகை தந்த மாண்புமிகு தில்லி முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு, உங்களில் ஒருவன் நூலின் ஆங்கில பதிப்பான “One Among You” நூலினை…
விவசாயத்தில் ட்ரோன் புரட்சி…
தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் ட்ரோன்கள் புதிய அனுபவத்தை ஏற்படுத்தியுள்ளது. வளர்ச்சியடைந்த பாரதம் லட்சிய யாத்திரை, வேளாண் தொழில்நுட்பத்தின் புதிய அம்சங்களை விவசாயிகளுக்கு அறிமுகம் செய்துள்ளது அண்மைக் காலங்களில் தமிழ்நாட்டின் எந்த கிராமத்திலும் ட்ரோன் ஓசை கேட்பதை தவிர்க்க முடியவில்லை. திருமணம் அல்லது…
பிரதமர்-முதல்வர் சந்திப்பு…
தென் மாவட்ட மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை புதுதில்லியில் சந்திக்க நேரம் கோரியுள்ளார். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில்…
சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு சு. வெங்கடேசன் எம் பி கடிதம்…
அவையின் கண்ணியமிக்க செயல்பாட்டுக்கு யாரும் விதிவிலக்கல்ல! சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு சு. வெங்கடேசன் எம் பி கடிதம். பெருமதிப்பிற்குரிய மக்களவைத்தலைவர் ஓம்பிர்லா அவர்களே! வணக்கம். நேற்று அவை உறுப்பினர்களுக்கு நீங்கள் எழுதியுள்ள கடிதம் அதிர்ச்சியையும் வேதனையையும் உருவாக்குவதாக உள்ளது. ”டிசம்பர் 13ஆம்…
மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி..
தமிழ்நாடு குத்துச்சண்டை சங்கத்தின் அனைத்து மாவட்ட நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் மற்றும் குத்துச்சண்டை வீரர்களுக்கு வணக்கம். REC மற்றும் SAI -இந்திய விளையாட்டு ஆணையம் இனைந்து இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் கிழக்கு மண்டலம், மேற்குமண்டலம், வடக்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டலம் என…
சர்தார் வல்லபாய் படேலின் நினைவு தினம்-பிரதமர் அஞ்சலி
சர்தார் வல்லபாய் படேலின் நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார். சர்தார் படேலின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையும், நாட்டின் ஒற்றுமைக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு உணர்வும் நவீன இந்தியாவுக்கு அடித்தளமிட்டது என்று திரு.…
கிராம ஊராட்சிகளில் டிஜிட்டல் மயமாக்கல்…
நாட்டில் உள்ள 2,69,073 கிராம ஊராட்சிகள் / பாரம்பரிய உள்ளாட்சி அமைப்புகளில், 226063 கிராம ஊராட்சிகள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. பஞ்சாயத்து மாநிலத்துக்கு உட்பட்டது என்பதால், கிராமப் பஞ்சாயத்துகளுக்குக் கணினிகளை வழங்குவது மாநிலங்களின் பொறுப்பாகும். இருப்பினும், 01.04.2022 முதல் 31.03.2026 வரை செயல்படுத்த ஒப்புதல்…