• Sat. Oct 18th, 2025

இந்தியா

  • Home
  • 2023 செப்டம்பர் வரை கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய ரயில்வேயில் 2.94 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன…

2023 செப்டம்பர் வரை கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய ரயில்வேயில் 2.94 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன…

ரயில்வே துறையில் அரசிதழ் பதிவு பெறாத 1.39 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக 2.37 கோடிக்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் பங்கேற்ற கணினி அடிப்படையிலான இரண்டு பெரிய தேர்வுகள் அண்மையில் நடத்தப்பட்டன. 28.12.2020 முதல் 31.07.2021 வரை 7 கட்டங்களாக 211 நகரங்கள்…

தமிழ்நாட்டில் 8 மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு சென்ற நிதியாண்டில் சுமார் 75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது…

மக்களவையில் மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தகவல் தேசிய சமூக உதவித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் உட்பட தமிழ்நாட்டில் 8 மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு சென்ற நிதியாண்டில் சுமார்…

பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு 2016 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை 3,536 கோடியே 92 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது…

மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி மக்களவையில் தகவல் பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு 2016 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை 3,536 கோடியே 92 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.…

2001 நாடாளுமன்றத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த பாதுகாப்புப் படையினருக்கு பிரதமர் இதயபூர்வமான அஞ்சலி செலுத்தியுள்ளார்…

2001-ம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த பாதுகாப்புப் படையினருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இதயபூர்வமான அஞ்சலி செலுத்தியுள்ளார். சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது: “கடந்த 2001-ம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களை…

வெளிநாட்டில் உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் தேவை குறித்த அண்மைத் தகவல்…

2023 செப்டம்பர் மாதத்தில் தேசிய மருத்துவ ஆணையம் (என்.எம்.சி) அடுத்த 10 ஆண்டுகளுக்கு உலக மருத்துவ கல்வி கூட்டமைப்பு (டபிள்யூ.எஃப்.எம்.இ) அங்கீகாரத்தைப் பெற்றது. இது இந்திய மருத்துவ பட்டம் பெற்ற மாணவர்கள் அமெரிக்க மருத்துவ உரிமத் தேர்வு (யு.எஸ்.எம்.எல்.இ) போன்ற பல்வேறு…

ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மூலம் விவசாயத்தை ஊக்குவித்தல்…

வேளாண் உற்பத்தியை அதிகரிப்பதற்காக இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் (ஐ.சி.ஏ.ஆர்) மற்றும் மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள் (எஸ்.ஏ.யூ) மூலம் வேளாண் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை (ஆர் & டி) அரசாங்கம் ஊக்குவித்து வருகிறது. வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறையின்…

புதுதில்லி:நமது லட்சியம் வளர்ச்சியடைந்த நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் திருமதி மீனாட்சி லேகி பங்கேற்றார்…

நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் இயக்கத்தின் ஒரு பகுதியாக தென்மேற்கு தில்லியில் உள்ள ஆர்.கே.புரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவு மற்றும் கலாச்சாரத் துறை இணையமைச்சர் திருமதி மீனாட்சி லேகி கலந்துகொண்டார். வளர்ச்சியடைந்த பாரதம் உறுதிமொழிக்கு தலைமை தாங்கிய…

செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார்…

“இந்தியாவில், செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்பு உணர்வை நாம் காண்கிறோம்” “அரசின் கொள்கைகள், திட்டங்கள் அனைத்தும் அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவு’ என்ற கொள்கை அடிப்படையில் வழிநடத்தப்படுகின்றன. “செயற்கை நுண்ணறிவின் பொறுப்பான மற்றும் நெறிமுறை பயன்பாட்டிற்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது” “செயற்கை நுண்ணறிவு மாறுதலுக்கு உட்படுத்தப்படக்கூடியது…

‘வளர்ச்சி அடைந்த இந்தியா @ 2047: இளைஞர்களின் குரல்’ திட்டத்தை டிசம்பர் 11-ஆம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்…

வளர்ச்சி அடைந்த இந்தியா @ 2047 தொலைநோக்குப் பார்வைக்கு நாட்டின் இளைஞர்கள் யோசனைகளை வழங்கும் ஒரு தளத்தை ஏற்படுத்தித் தருவதை முன்முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள ஆளுநர் மாளிகைகளில் நடைபெறும் பயிலரங்குகளில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்களிடையே…

மனித உரிமைகளில் இந்தியா உலகிற்கே முன்னுதாரணமாக திகழ்கிறது: குடியரசுத் துணைத்தலைவர்

மனித உரிமைகளின் முன்னேற்றத்தில், மனிதகுலத்தின் ஆறில் ஒரு பங்கு தாயகமான இந்தியாவில் ஏற்பட்டு வரும் உறுதியான மாற்றங்களை குடியரசுத் துணைத்தலைவர் திரு. ஜக்தீப் தன்கர் இன்று எடுத்துரைத்தார். “நமது நாட்டைப் போல உலகின் எந்தப் பகுதியும் மனித உரிமைகளால் மலர்ந்து, செழிப்பாக…