• Sat. Oct 18th, 2025

அரசியல்

  • Home
  • அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே

அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே

அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம் பற்றி பேசும் முன் உண்மை என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்;…

அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆலந்தூர் தர்மராசா கோயில் தெருவில் நடந்தது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கோல்டு பிரகாஷ்…

விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..

யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு நாளில் சென்னையில் வெளியிடப்பட்டது. நடிகர் விஜய் இந்நிகழ்வில் பங்கேற்கவிருக்கிறார் என்பது ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்ட…

புத்தக விழா புறக்கணிப்பு! திருமாவின் திடீர் விளக்கம்!..

‘யாதுமுணர்ந்தே தவிர்த்தோம்; பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம்’ என நடிகர் விஜய் பங்கேற்கும் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவை தவிர்த்தது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் இன்று (டிச.6-) நடக்கவிருக்கும் ‘அம்பேத்கர் எல்லோருக்குமான தலைவர்’ எனும்…

மாணவர் அணி சார்பில் திமுக முப்பெரும் விழா!..

திமுக மாணவரணி சார்பில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்தநாள் விழா, முன்னாள் அமைச்சர் சி.வி.எம்.அண்ணாமலை 108வது பிறந்தநாள் விழா மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா, காஞ்சிபுரம் பஸ்…

எடப்படி பழனிசாமி விமர்சனத்திற்கு அமைச்சர் எ.வ.வேலு பதில்!..

விடியாத எடப்பாடி ஆட்சியில் மட்டும் 7 பாலங்கள் கட்டிய உடனே இடிந்து விழுந்த வரலாறும் உண்டு. கனமழை வெள்ளம் மற்றும் பிற உபரி நீரும் சேர்ந்து அகரம்பள்ளிபட்டு பாலத்தின் மேற்பரப்புக்கு மேல் 4 மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் ஓடியது. இந்த பாலத்தின்…

மோடிதான் சூப்பர் ஸ்டார்.. பட்டத்தை அவரவரே கொடுத்துக்கொள்ளக்கூடாது.. சீமானுக்கு வானதி சீனிவாசன் பதில்

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும், பாஜ தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன், கோவையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: காவி என்பதை சீமான் தவறாக புரிந்து கொண்டுள்ளார். காவி என்பது பாஜவிற்கு சொந்தமான நிறம் கிடையாது. காவி என்பது பாரம்பரியம், தியாகம்,…

திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டம் நவ.20ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டம் நவ.20ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டம் நடைபெறுகிறது. நவ.20 காலை 10.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் கூட்டம்…

தமிழகத்தில் கூட்டணி குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்க கூடாது!.. பாஜக நிர்வாகிகளுக்கு கட்சி தலைமை அறிவுறுத்தல்

தமிழகத்தில் கூட்டணி குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்க கூடாது என்று பாஜவினருக்கு அக் கட்சியின் மேலிட இணை பொறுப்பாளர் அறிவுறுத்தியுள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜ இடம் பெற்றது. இரண்டு கட்சிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலால் கூட்டணி முறிந்தது.…

விஜய் A டீமும் இல்லை, B டீமும் இல்லை, பாஜகவின் C டீம்: அமைச்சர் ரகுபதி விமர்சனம்

விஜய் ஏ டீமும் இல்லை, பி டீமும் இல்லை, பாஜகவின் சி டீம் என அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். “நேற்று நடைபெற்ற தவெக மாநாடு பிரமாண்ட சினிமா மாநாடு; அதிமுகவின் வாக்குகளை ஈர்ப்பதற்காக, அதிமுக பற்றி விஜய் பேசவில்லை; அதிமுக தொண்டர்களை…