தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்தார்!… விஜய்
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியை நடிகர் விஜய் அறிமுகம் செய்து வைத்து, சிறப்பு பாடலையும் வெளியிட்டு இருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் இன்று அக்கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். நாடெங்கும் நம் கொடி பறக்கும்…
முதல்வர் மு.க.ஸ்டாலினை திடீரென நேரில் சந்தித்த தமிழக பாஜக எம்எல்ஏ.!
முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் பாஜ எம்எல்ஏ வானதி சீனிவாசன் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, தொகுதி பிரச்னை பற்றிய பேசியதாகவும், முதல்வரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கியதாகவும் தெரிவித்தார்.பாஜ தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி…
அரியானாவில் மீண்டும் தொங்கு சட்டசபை?.. கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்
பாஜக – காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுவதால் அரியானாவில் மீண்டும் ெதாங்கு சட்டசபை அமைய வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது. ஜம்மு-காஷ்மீரில் மூன்று கட்டங்களாகவும், அரியானாவில் ஒரு கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெறும். இரு மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள்…
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவசரமாக இன்று மாலை டெல்லி புறப்பட்டு செல்கிறார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக் காலம் கடந்த ஜூலை மாதம் 31-ம் தேதி நிறைவடைந்தது. ஆளுநர் ரவி பதவிக் காலம் நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்த்த நிலையில் இதுவரை அதற்கான அறிவிப்பு…
போக்குவரத்துக் கழகங்கள் லாபத்தில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட டிவிட்டர் பதிவு:தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகளில் பயணிக்கவே மக்கள் அஞ்சும் நிலை தான் உள்ளது. கூரை பிய்த்துக் கொண்டு பறக்கும் பேருந்துகள், பின்புறத் தடுப்பு இல்லாத பேருந்துகள் என அவலங்களின் உச்சமாக அரசுப் பேருந்துகள் திகழ்கின்றன. இந்த…
கவர்னர் தேநீர் விருந்தில் அ.தி.மு.க. பங்கேற்பு
சுதந்திர தினத்தையொட்டி நாளை ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் அதிமுக கலந்துகொள்கிறது. நாளை 78வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சென்னை ஜார்ஜ் கோட்டையில் காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்துகிறார். இதை தொடர்ந்து அன்று…
வக்பு சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெறுங்கள்: சீமான் கோரிக்கை
வக்பு வாரிய திருத்தச்சட்ட வரைவினை உடனடியாகத் திரும்பப்பெறாவிட்டால், நாடு தழுவிய மிகப்பெரிய புரட்சியை பாஜக அரசு எதிர்கொள்ள நேரிடும் என சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இந்திய ஒன்றியத்தை ஆளும்…
ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்து புறக்கணிப்பு- காங்கிரஸ் கட்சி அறிவிப்பு
சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்; சுதந்திர தினத்திற்கு ஆளுநர் தேநீர் விருந்துக்கு அழைத்திருக்கிறார். அவரது அழைப்பிற்கு நன்றி. ஆனால், கடந்த எழுபதாண்டுகளில்…
சுப்ரியா சுலே எம்பி புகார்!…
தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவார்) கட்சி தலைவர் சரத் பவாரின் மகளும் எம்பியுமான சுப்ரியாசுலே நேற்று தன் எக்ஸ் பதிவில், எனது போன் மற்றும் வாட்ஸ் அப் ஆகியவற்றை யாரோ ஹேக்கிங் செய்துள்ளனர். எனவே எனக்கு யாரும் போன் செய்யவோ, வாட்ஸ்…
3 குற்றவியல் சட்ட நகல் எரிப்பு போராட்டம்
திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே நேற்று மாலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாமர மக்களை வஞ்சிக்கும் 3 குற்றவியல் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர்…