• Wed. Oct 22nd, 2025

அரசியல்

  • Home
  • திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஸ்டாலின்!..

திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஸ்டாலின்!..

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் திமுக போட்டியிடும் 21 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் அடுத்த மாதம் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.…

அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..

நாடாளுமன்ற தேர்தலில் 16 தொகுதிகளுக்கான அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வெளியிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.…

மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து பா.ம.க. போட்டியிடும்: பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன்

மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து பா.ம.க. போட்டியிடும் என பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் தெரிவித்துள்ளார். வேட்பாளர்கள் யார் என்பது குறித்து நாளை அல்லது நாளை மறுநாள் ராமதாஸ் அறிவிப்பார் எனவும் பாஜகவுடன் கூட்டணி என்பது ராமதாஸும், அன்புமணி ராமதாஸும் சேர்ந்து…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு!.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை இன்று கட்சி தலைமை அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை, திருப்பூர் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த இரு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை…

போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக!. டிடிவி.தினகரன்

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் போதைப் பொருள் கலாச்சாரத்தால் பேரழிவை நோக்கி பயணிக்கும் இளைஞர் சமுதாயம் – போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. சென்னை ஆவடி அருகே மாநகர அரசுப் பேருந்து ஒன்றில்…

பாமக தலைவர் அன்புமணியிடம் பாஜக மேலிடம் பேச்சுவார்த்தை!.

தேசிய ஜனநாயக கூட்டணியில் சேருமாறு பாமக தலைவர் அன்புமணியிடம் பாஜக மேலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. வரும் 19-ம் தேதி சேலத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் அன்புமணியை பங்கேற்க வைக்க பாஜக தீவிர முயற்சி. எந்த கூட்டணியில் சேருவது என…

பாஜகவில் ஐக்கியமானது சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி!.

லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தனது சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் இணைத்துள்ளார் சரத்குமார். வலிமையான ஆட்சி, வலிமையான அரசு அமைய இணைந்து பயணிப்போம் பாடுபடுவோம் என்று கூறியுள்ளார் சரத்குமார். வருங்கால இளைஞர்களின் நலனுக்காகவும் நன்மைக்காகவும் பாஜகவில் கட்சியை இணைத்துள்ளதாகவும்…

மதுரை, திண்டுக்கல் தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டி.

நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், திராவிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் முன்னேற்றக் கழகமும் மற்றத் தோழமைக் கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக 29.2.2024 அன்று செய்து கொண்ட தொகுதி ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக, நாடாளுமன்றத் தேர்தலில் பின்வரும் தொகுதிகளில் போட்டியிடுவதென இன்று…

திமுக – மக்கள் நீதி மய்யம் கூட்டணி ஒப்பந்தம்!.

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்களும் இன்று (9-3-2024) கலந்து பேசியதில், 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட நாடாளுமன்றத் தொகுதிகளிலும் மக்கள்…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலக பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்!. செல்வப்பெருந்தகை

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அலுவலக பொறுப்பாளர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை அவர்கள் இன்று அறிமுகம் செய்து வைத்தார். துணை தலைவர்கள்: ஆ கோபண்ணா, சொர்னா சேதுராமன்மாநில பொதுச் செயலாளர்கள்: D.செல்வம், K. தணிகாசலம்,…