• Tue. Oct 21st, 2025

அரசியல்

  • Home
  • தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஆளுனரும், அரசும் இணைந்து செயல்பட வேண்டும்! அன்புமணி ராமதாஸ்..

தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஆளுனரும், அரசும் இணைந்து செயல்பட வேண்டும்! அன்புமணி ராமதாஸ்..

தமிழக அரசு – ஆளுனர் மோதல் தொடரக்கூடாது:தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தடை ஏற்படுத்தக் கூடாது! தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை தொடங்கி வைப்பதற்காக வந்த தமிழக ஆளுனர் ஆர்.என்.இரவி, அவருக்காக தயாரிக்கப்பட்ட உரையை படிக்க மறுத்திருக்கிறார். ஆளுனர் உரைக்கு முன்பாக தேசிய கீதம் இசைக்கப்படாததை…

”மகாராஷ்டிர மக்களின் பாதுகாப்பில் விளையாடும் பா.ஜ.க அரசு” : மல்லிகார்ஜூன கார்கே!

பாஜகவின் திருட்டுத்தனத்தால் மகாராஷ்டிரா ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இவ்வாறு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே x வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்

திமுக தலைமையிலான அரசின் நிர்வாக சீர்கேடுகள்..- சசிகலா குற்றச்சாட்டு

திமுக தலைமையிலான அரசால் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு, அவசர கதியில் வீண் விளம்பரத்திற்காக திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பொது மக்கள் ஒவ்வொரு நாளும் பல்வேறு வகையில் துன்பப்படுவது மிகவும் வேதனை அளிக்கிறது. நேற்று நள்ளிரவு சென்னை கிளாம்பாக்கம் பேருந்து…

நாட்டில் ஊழல்வாதிகளின் பொற்காலம் நடக்கிறது!. ராகுல்காந்தி

₹ 777 கோடி செலவில் கட்டப்பட்ட பிரகதி மைதான சுரங்கப்பாதையை ஒரே ஆண்டில் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பிரதமர் ஒவ்வொரு வளர்ச்சித் திட்டத்திலும் ‘திட்டமிடுவதற்கு’ பதிலாக ‘மாடலிங்’ தான் செய்கிறார். மேலும் ED, CBI, IT ஆகியவை ஊழலுக்கு எதிராக…

“மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடி, 2024 தேர்தலில் வெற்றி பெற்று விடலாம்”-கே.எஸ்.அழகிரி

2014 ஆம் ஆண்டு பா.ஜ.க. சார்பில் கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்று கூறி ஆட்சியில் அமர்ந்த பிரதமர் மோடி, கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் ஒன்பதரை ஆண்டுகளுக்கு பிறகு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் சாதனைகளை கொச்சைப்படுத்துகிற வகையில் மக்களவையில்…

“மாநிலங்களின் நிதி உரிமையை பறிப்பது ஆக்ஸிஜனை நிறுத்துவதற்குச் சமம்”- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

ஒன்றிய அரசின் பாரபட்சமான நிதி ஒதுக்கீட்டை கண்டித்தும், மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சி கோட்பாட்டை பாதுகாக்கும் வகையிலும், தில்லி, ஐந்தர்மந்தரில் கேரள மாநில முதலமைச்சர்பினராயி விஜயன் அவர்கள் தலைமையில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்…

தமிழக மீனவர்கள் 19 பேரை இலங்கை கடற்படையினர் கைது: டி.டி.வி தினகரன் கண்டனம்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 19 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது கண்டத்திற்குரியது – இலங்கையின் தொடர் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். கடந்த 3 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம்…

ஜிஎஸ்டி பகிர்வில் பாரபட்சம்!.

இந்தியாவின் தென்மாநிலங்களுக்கு குறிப்பாக தமிழ்நாட்டிற்கு அதிர்ச்சியளிக்கக்கூடிய தகவல்! ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) மற்றும் நேரடி வரி வருவாயின் அடிப்படையில் ஒன்றிய நிதி அமைச்சகம் தென் மாநிலங்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுகிறது..ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் வசூலிக்கப்படும் தொகை நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்படல்லை…

“நேருவை சமூக நீதிக்கு எதிரானவராக கூறுவது நியாயமா ?” – பிரதமர் மோடிக்கு கே.எஸ்.அழகிரி கேள்வி

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரையாற்றிய பிரதமர் மோடி, இடஒதுக்கீட்டுக்கு ஜவஹர்லால் நேரு எதிரானவர், சமூகநீதியில் அவருக்கு அக்கறை இல்லை என்றும், பகைமை உணர்ச்சியோடு அவர் மீது அவதூறு குற்றச்சாட்டை கூறியுள்ளார். ஆத்திரகாரருக்கு புத்தி…

ஒன்றிய அரசைக் கண்டித்து நாடாளுமன்ற காந்திசிலை முன்பு தமிழக எம் பிக்கள் ஆர்ப்பாட்டம்!.

மிக்ஜாம் புயலும் , பெருமழையும் தமிழ்நாட்டின் இரண்டு முனைகளைப் புரட்டிப் போட்டிருக்கிறது. விவசாயம் , வேலையிழப்பு , கால்நடைகள் இறப்பு , வாழ்விட இழப்பு என உயிரைப் பிடுங்கிச் சென்றது அந்தப் பேரிடர். ஆனால் ஒன்றிய அரசோ வாய்வார்த்தைகளைத் தவிர வேறொன்றையும்…