• Sun. Oct 19th, 2025

அரசியல்

  • Home
  • எம்.ஜி.ஆர். 107-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள்

எம்.ஜி.ஆர். 107-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் இதய தெய்வம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 107-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள் – 2024, ஜனவரி 19, 20, 21, 27 மற்றும் 28 அனைத்திந்திய அண்ணா…

பஞ்சமி நிலங்களை மீட்டுக் கொடுக்கும் பாஜகவின் சட்டப்போராட்டம் தொடரும்.-அண்ணாமலை

திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலி அலுவலகம் அமைந்திருக்கும் இடம், பட்டியல் சமூக மக்களுக்குச் சொந்தமான பஞ்சமி நிலம் என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக உள்ளது. பல தளங்களில் கேள்வி எழுப்பியும், இந்தக் குற்றச்சாட்டு குறித்து விளக்கமளிக்க வேண்டிய திமுகவோ, இதற்குப் பதில்…

போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்-தமிழக அரசு மீது டிடிவி தினகரன் கண்டனம்

தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தீவிரமடைந்திருக்கும் நிலையில் தொழிற்சங்க பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்க மறுக்கும் தமிழக அரசின் பிடிவாதப் போக்கு கண்டனத்திற்குரியது. போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் தொடங்கி, பொதுமக்கள், வேலைக்கு செல்வோர் என…

அரசுப் போக்குவரத்துத்துறையின் சீரழிவுக்கு இரு திராவிடக் கட்சிகளின் ஆட்சியே காரணம்-சீமான்

அரசுப் போக்குவரத்துத்துறையின் சீரழிவுக்கு இரு திராவிடக் கட்சிகளின் ஆட்சியே காரணம்; போக்குவரத்து ஊழியர்களின் அடிப்படை உரிமைகளை உடனடியாக நிறைவேற்றி வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்! தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ 10,000 வழித்தடங்களில், 1,30,000 தொழிலாளர்களுடன் , 2 கோடி ஏழை…

திமுகவின் தேர்தல் அறிக்கை போல் இல்லாமல் தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் பயனளிப்பதாக இருக்க வேண்டும்-டிடிவி தினகரன்

உலக முதலீட்டாளர்கள் மாநாடு திமுகவின் தேர்தல் அறிக்கை போல் இல்லாமல் தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் பயனளிப்பதாக இருக்க வேண்டும் நிறைவேற்ற முடியாத, பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக, ஆட்சிக்கு வருவதற்கு முன்பும், ஆட்சிக்கு வந்ததற்கு…

தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை!

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் நீண்ட கால கோரிக்கைகளில் ஒரு சிலவற்றிற்கு கூட செவிசாய்க்க மறுக்கும் தமிழக அரசின் அதிகாரப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 6அம்ச கோரிக்கைகளை…

தி.மு.க அரசு மீது ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசினைத் தர மறுக்கும் தி.மு.க. அரசிற்கு கடும் கண்டனம் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளினை தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், எவ்வித நிபந்தனைகளுமின்றி, பொங்கல் பரிசு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு…

‘இந்திய ஒற்றுமை நீதி பயணம்’ லோகோ வெளியீடு.

இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கர்கெ அவர்கள் டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் ‘இந்திய ஒற்றுமை நீதி பயணம்’ லோகோவை வெளியிட்டார். ‘இந்திய ஒற்றுமை நீதி பயணம்’ என்பது நாட்டு மக்களுக்கு பொருளாதார, சமூக மற்றும் அரசியல்…

திமுக தலைமையிலான விளம்பர அரசுக்கு கடும் கண்டனம்! – சசிகலா

சென்னை, கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தை அவசர கதியில் திறந்து, பொது மக்களுக்கு பல்வேறு இன்னல்களை கொடுத்து துன்புறுத்தி வரும் திமுக தலைமையிலான விளம்பர அரசுக்கு கடும் கண்டனம். திமுக தலைமையிலான அரசு கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையத்தை அவசர கதியில்…

விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம் !

2024 – பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணம் பற்றி அறிவிக்காத விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம் ! தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை, தமிழக மக்கள் அனைவரும் மன நிறைவோடு சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் மாண்புமிகு…