• Wed. Dec 3rd, 2025

அரசியல்

  • Home
  • விஜயகாந்த் மறைவு : எடப்பாடி இரங்கல்!

விஜயகாந்த் மறைவு : எடப்பாடி இரங்கல்!

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், அன்பு சகோதரருமான திரு.விஜயகாந்த அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரை இழந்துவாடும் அன்னாரது மனைவியும் தேமுதிக பொதுச்செயலாளருமான மரியாதைக்குரிய திருமதி பிரேமலதா…

விஜயகாந்த் மறைவு-டிடிவி தினகரன் இரங்கல்

திரையுலகம் மட்டுமல்லாது தமிழக அரசியல் வரலாற்றிலும் தனக்கென தனி அடையாளத்தை பதித்த தேமுதிக தலைவர் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. சாமானியனாக சினிமாவுக்குள் நுழைந்து தன் புரட்சிகரமான கருத்துக்கள் மூலம் உச்ச நட்சத்திரமாக…

திமுக ஆட்சி தமிழகத்திற்கு வாய்த்த சாபக்கேடு – சசிகலா ஆவேசம்!

சென்னை எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில் உள்ள தனியார் உர தொழிசாலையில் நேற்று நள்ளிரவு திடீரென்று ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் பெரியகுப்பம், சின்னக்குப்பம், தாழங்குப்பம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. சென்னை…

நல்லகண்ணு பிறந்தநாள்: வி.கே.சசிகலா வாழ்த்து!

மதிப்பிற்குரிய ஐயா R. நல்லகண்ணு அவர்களுக்கு, என் இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். ஐயா நல்லகண்ணு அவர்கள் எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டு தன்னலமின்றி அனைவரிடத்திலும் சமமாக நட்பு பாராட்டக்கூடிய சிறந்த மனிதர். தமிழக மக்களின் உரிமைகளுக்காகவும் அவர்கள்…

நல்லகண்ணு பிறந்தநாள்: டிடிவி தினகரன் வாழ்த்து!

எளிமையான வாழ்க்கை மற்றும் பொதுவாழ்வில் நேர்மைக்கு உதாரணமாக திகழும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முதுபெரும் அரசியல்வாதி அன்பிற்குரிய ஐயா நல்லகண்ணு அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நதிநீர் உரிமைகள் மீட்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு,…

எம்.ஜி.ஆர் 36 வது நினைவு நாள்: நினைவிடத்தில் அமமுக நிர்வாகிகள் மரியாதை..

மக்களின் இதயங்களைக் கோயிலாக்கி அங்கே நிரந்தரமாக குடியிருக்கும் எளிமையின் சிகரம்; சரித்திர நாயகர்; பொன்மனச்செம்மல்; புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், சென்னை மெரினாவில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்…

எம்.ஜி.ஆர் 36 வது நினைவுநாள்: டிடிவி தினகரன் மரியாதை…

பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 36 வது நினைவுநாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இண்டி கூட்டணி 2024 தேர்தலில் இருக்காது- அண்ணாமலை

https://youtu.be/AKfcsSoaJcA?si=lTXfULvw3fRzYixZ

நிதிஷ்குமாரின் பேச்சு அருவருக்கத்தக்கது!.. சீமான் காட்டம்..

“இந்தி தெரிந்தால் மட்டுமே இந்தியாவில் இருக்க முடியுமென்றால் தமிழ்நாடு அதனை ஒருபோதும் ஏற்காது; நிதிஷ்குமாரின் பேச்சு அருவருக்கத்தக்கது!” டெல்லியில் 19.12.2023 அன்று நடைபெற்ற இந்தியா கூட்டணிக் கட்சிகளின் நான்காவது கலந்தாய்வுக் கூட்டத்தில், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இந்தியில் ஆற்றிய உரையை ஆங்கிலத்தில்…

150 ஆண்டுகள் பழமையான குற்றவியல் நீதி முறை மாற்றம்…

மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு. அமித் ஷா, இந்திய குற்றவியல் (இரண்டாவது) சட்ட மசோதா, 2023, இந்திய குற்றவியல் நடைமுறை (இரண்டாவது) சட்ட மசோதா, 2023 மற்றும் இந்திய ஆதார (இரண்டாவது) சட்ட மசோதா, 2023 மீதான…