• Sun. Oct 19th, 2025

அரசியல்

  • Home
  • திமுக-விசிக இடையே எந்த சலசலப்பும் இல்லை: திருமாவளவன்

திமுக-விசிக இடையே எந்த சலசலப்பும் இல்லை: திருமாவளவன்

திமுக-விசிக இடையே எந்த சலசலப்பும் இல்லை என்று திருமாவளவன் கூறினார். கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது துணை முதல்வர் தொடர்பாக சர்ச்சையான கருத்தை ஆதவ் அர்ஜூன் எழுப்பியுள்ளது குறித்த…

கட்சியை அழித்துவிடுவார்களோ என்ற பயத்தில் தான் பாஜவுடன் கூட்டணி வைத்தோம்: அதிமுக நிர்வாகி பரபரப்பு பேச்சு

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது அதிமுகவை அழித்துவிடுவார்களோ என்ற பயத்தில் தான் பாஜவுடன் கூட்டணி வைத்தோம் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக செயலாளர் குமரகுரு கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் அரகண்டநல்லூரில் அதிமுக சார்பில் அண்ணாவின் 114வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று இரவு…

அரசியல் ரீதியிலான சிக்கலால் காங்கிரஸ் ஆலோசனை

ஆளுநரின் அனுமதிக்கு எதிரான கர்நாடக முதல்வரின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், சித்தராமையாவுக்கு அரசியல் ரீதியாக சிக்கல் ஏற்பட்டுள்ளதால் காங்கிரஸ் தலைமை திடீர் ஆலோசனை நடத்தி வருகிறது. காங்கிரஸ் மூத்த தலைவரான கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதியின் 3.16 ஏக்கர்…

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு மநீம கடும் எதிர்ப்பு

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை காமராஜர் அரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது. கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம்: ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் முயற்சி கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. மாண்புமிக்க ஜனநாயகத்தை மண்…

பிரதமர் மோடியை சாடிய பிரியங்கா காந்தி

காங்கிரஸ் தலைவர் கார்கேவின் கடிதத்துக்கு பதில் அளிக்காமல் பிரதமர் மோடி அவமதித்துள்ளதாக கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். கடந்த செவ்வாயன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த கடிதத்தில் ராகுல்காந்தியை குறிவைத்து…

டெல்லி முதல்வர் ராஜினாமாவை ஏற்றார் குடியரசுத் தலைவர்!..

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ராஜினாமாவை ஏற்றார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. புதிய முதல்வராக அதிஷி பதவியேற்கவுள்ள நிலையில் கெஜ்ரிவாலின் ராஜினாமாவை ஏற்றார் குடியரசுத் தலைவர்.

பாஜக மேலிட பொறுப்பாளர் கடும் அதிருப்தி

தமிழகத்தில் பாஜவில் உறுப்பினர் சேர்க்கை ஒரு கோடியை இலக்காக வைத்து பணியாற்றுனாங்க. ஆனா வெறும் அஞ்சு லட்சம் பேர் மட்டும்தான் இதுவரை சேர்ந்தாங்க. இளைஞர்கள் பெயரளவுக்கு கூட திரும்பிக்கூட பார்க்கவில்லை. பழைய உறுப்பினர்களும் புதுப்பிக்காமல் புறக்கணித்துள்ளனர். இதனால் பாஜக மேலிட பொறுப்பாளர்…

துணை முதல்வர் பதவி உதயநிதிக்கு தகுதி உள்ளது: தமிமுன் அன்சாரி பேட்டி

மனிதநேய ஜனநாயக கட்சி மாநில தலைவர் தமிமுன் அன்சாரி திருச்சியில் இன்று அளித்த பேட்டி: ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற ஒன்றிய அரசின் முடிவு ஏற்கத்தக்கதல்ல. இந்தியாவில் அதிபர் ஆட்சி முறையை கொண்டுவர திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர். இந்த அறிவிப்பால்…

ஆட்சியை காப்பாற்றவே பாஜவுடன் இபிஎஸ் கூட்டணி: அதிமுக அவைத்தலைவர்

அரியலூர் அண்ணா சிலை அருகே அதிமுக பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் அக்கட்சியின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் கலந்து கொண்டு பேசினார்.…

ஹரியானா சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வாக்குறுதி

பெண்களுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும் என்று ஹரியானா சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. 90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியானா சட்டப்பேரவைக்கு அக்டோபர் 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர்…