2வது டி20: தொடரை வெல்ல இந்தியா முனைப்பு
இந்தியா – வங்கதேசம் மோதும் 2வது டி20 போட்டி, டெல்லி அருண் ஜெட்லி அரங்கில் இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது. இந்தியா வந்துள்ள வங்கதேசம் முதலில் விளையாடிய டெஸ்ட் தொடரில் 0-2 என ஒயிட்வாஷ் ஆனது. அடுத்து இரு அணிகளும்…
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலே இலக்கு; கான்பூர் டெஸ்டிலும் கலக்குமா இந்தியா?
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பை உறுதி செய்ய இன்னும் 4 வெற்றிகளே தேவை என்ற நிலையில், வங்கதேச அணியுடன் கான்பூரில் நடக்க உள்ள 2வது டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி வெற்றி முனைப்புடன் தயாராகிறது. இந்தியா வந்துள்ள வங்கதேச…
வங்கதேசத்துடன் முதல் டெஸ்ட் 280 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
வங்கதேச அணியுடனான முதல் டெஸ்டில், இந்தியா 280 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 1-0 என முன்னிலை பெற்றது. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீச… இந்தியா முதல் இன்னிங்சில் 376 ரன் குவித்தது.…
இந்தியா வலுவான முன்னிலை: பும்ரா அபார பந்துவீச்சு
இந்திய அணியுடனான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் வங்கதேசம் 149 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் நடக்கும் இபோட்டியில், டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்ய… இந்தியா முதல் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 339…
வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டி: இந்தியா 378 ரன்களுக்கு ஆல் அவுட்
வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 376 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 91.2 ஓவர்களில் 378 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக அஸ்வின் 113,…
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்கிறது இந்திய அணி
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
பார்முலா 4 முதல் பந்தயத்தில் வீரர் டில்ஜித் வெற்றி பெற்றதாக அறிவிப்பு
பார்முலா 4 முதல் பந்தயத்தில் வீரர் டில்ஜித் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கார் பந்தயத்தின் முதல் போட்டி விபத்து காரணமாக பாதியிலேயே முடிக்கப்பட்டது. ஃபார்முலா 4 முதல் கார் பந்தயத்தில் கடைசி வரை முன்னிலையில் இருந்து டில்ஜித் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்கம் வென்றார் அவனி; ஒரே நாளில் 4 பதக்கம்
மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில் இந்தியா நேற்று ஒரே நாளில் 4 பதக்கங்களை அள்ளியது. துப்பாக்கிசுடுதல் வீராங்கனை அவனி லெகரா தொடர்ந்து 2வது முறையாக தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்து வரும் இந்த…
ஐசிசி தலைவராக ஜெய் ஷா தேர்வு!..
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவராக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் ஜெய் ஷா (35 வயது) போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐசிசி அமைப்பின் தற்போதைய தலைவராக உள்ள கிரெக் பார்க்லேவின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், தொடர்ந்து 3வது…
பிசிசிஐ அனைத்து ஜூனியர் மற்றும் பெண்கள் போட்டிகளில் வீரர்களுக்கு பரிசுத் தொகையை அறிமுகப்படுத்துகிறது.
விஜய் ஹசாரே கோப்பை, சையத் முஷ்டாக் அலி கோப்பை, பெண்கள் மற்றும் ஜூனியர் கிரிக்கெட் போட்டிகள் போன்ற போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு கிரிக்கெட் பரிசுத் தொகையை வழங்கும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில்…