• Sun. Oct 19th, 2025

விளையாட்டு

  • Home
  • சிஎஸ்கேவை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்

சிஎஸ்கேவை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்

சூப்பர் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கரன் முதலில் பந்துவீச முடிவு செய்தார்.…

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!..

டி20 உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 2 முதல் 29-ம் தேதி வரை மேற்கிந்திய தீவுகள், அமெரிக்காவில் நடைபெறுகிறது. ஆகவே டி20 உலகக்கோப்பைக்கான அணியை அறிவிப்பதற்கு நாளை கடைசி…

ஐதராபாத்துக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி!.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் 78 ரன் வித்தியாசத்தில் வென்று 3 வது இடத்துக்கு முன்னேறியது. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ் ஃபீல்டிங்கை…

குஜராத் – டெல்லி அணிகள் இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 32-வது லீக் போட்டியில் குஜராத் – டெல்லி அணிகள் இன்று மோதுகின்றன. இரு அணிகளும் மோதும் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

பஞ்சாப் – ராஜஸ்தான் இன்று மோதல்

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் முலான்பூரில் உள்ள மகாராஜா யாதவேந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…

7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி!..

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது. லக்னோவில் உள்ள ஏகனா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங்…

2-வது வெற்றியை பதிவு செய்யுமா டெல்லி? லக்னோவுடன் இன்று மோதல்

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 26வது லீக் ஆட்டத்தில் லக்னோ எஸ்ஜி – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. லக்னோவில் நடைபெறும் இபோட்டியில் தொடர்ச்சியாக 4வது வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் சூப்பர் ஜயன்ட்ஸ் களமிறங்குகிறது. முதல் லீக் ஆட்டத்தில்…

7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தியது மும்பை!.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. வாங்கடே மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை முதலில் பந்துவீசியது. விராத் கோஹ்லி, கேப்டன் டு பிளெஸ்ஸி…

குஜராத் அணிக்கு எதிராக ராஜஸ்தான் தோல்வி

சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்துவீசியது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 24 ரன்னில் (19 பந்து, 5 பவுண்டரி) வெளியேறினார். பட்லர் 8 ரன் எடுத்து ரஷித் சுழலில் வெளியேற, ராஜஸ்தான்…

ராஜஸ்தான் – குஜராத் அணிகள் இன்று மோதல்!.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 24வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் – குஜராத் அணிகள் மோதுகின்றன. சவாய் மான்சிங் அரங்கில் நடக்கும் இப்போட்டி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தானுக்கு 5வது லீக் ஆட்டமாகும். ஏற்கனவே விளையாடிய 4 ஆட்டங்களில் அந்த அணி…