சன்ரைசர்ஸ் திரில் வெற்றி: அர்ஷ்தீப் அசத்தல் பந்துவீச்சு வீண்
பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 2 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. மகாராஜா யாதவிந்த்ரா ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்துவீசியது. டிராவிஸ் ஹெட், அபிஷேக்…
IPL 2024:பஞ்சாப்-ஹைதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை
ஐபிஎல் டி20 தொடரின் 23வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன. இரு அணிகளும் தலா 2 வெற்றி, தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ள நிலையில், ரன் ரேட் அடிப்படையில் சன்ரைசர்ஸ் 5வது இடத்திலும்,…
7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது சென்னை…
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட்…
ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்குமா சூப்பர் கிங்ஸ்? கொல்கத்தாவுடன் இன்று மோதல்
சிஎஸ்கே – கேகேஆர் அணிகள் மோதும் ஐபிஎல் லீக் ஆட்டம், சென்னை சேப்பாக்கம் அரங்கில் இன்று இரவு 7.30க்கு தொடங்குகிறது. நடப்பு சாம்பியனான சென்னை இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடி தலா 2 வெற்றி, தோல்வியை சந்தித்துள்ளது. சென்னையில் நடந்த முதல்…
குஜராத் அணியை வீழ்த்தி லக்னோ அணி அபார வெற்றி!.
குஜராத் டைட்டன்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், லக்னோ அபார வெற்றி. வாஜ்பாய் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட் செய்தது. டி காக், கேப்டன் கே.எல்.ராகுல் இணைந்து லக்னோ இன்னிங்சை தொடங்கினர்.…
பெங்களூர் அணியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் இன்று மோதல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 19வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. ஜெய்பூரில் நடைபெறும் இப்போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி தொடர்ச்சியாக 4வது வெற்றியை இலக்காகக் கொண்டு களம் காண்கிறது.…
6 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்திய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி..
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பந்துவீச முடிவு…
சென்னை சூப்பர் கிங்ஸ்- சன் ரைசர்ஸ் ஐதராபாத் இன்று பலப்பரீட்சை
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 18வது லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் களம் காண உள்ளன. ஐதராபாத்தில் இன்று நடைபெறும் இந்த ஆட்டம் இந்த 2 அணிகளும் 4வது லீக் ஆட்டமாகும். இதுவரை 3 ஆட்டங்களில்…
சென்னை – கொல்கத்தா ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடக்கம்!.
சென்னை – கொல்கத்தா இடையிலான ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது. சென்னை – சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை கொல்கத்தா இடையே வரும் 8ம் தேதி போட்டி நடைபெறுகிறது. சென்னை – கொல்கத்தா போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் தொடங்கியது.
சூர்யகுமார் யாதவ் மீண்டும் மும்பை அணி திரும்பியதால் ரசிகர்கள் உற்சாகம்!.
பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் அனுமதி பெற்று உடற்தகுதி தேர்ச்சி தேர்வில் ஈடுபட்டு வந்த மும்பை அணி வீரர் சூர்யகுமார் யாதவ் மீண்டும் அணிக்கு திரும்பினார். டி20 பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் நம்பர் 1 இடத்தில இருக்கும் சூர்யகுமார் யாதவ், கடமந்த…