• Sat. Nov 1st, 2025

தமிழ்நாடு

  • Home
  • திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஸ்டாலின்!..

திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஸ்டாலின்!..

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் திமுக போட்டியிடும் 21 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் அடுத்த மாதம் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.…

அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..

நாடாளுமன்ற தேர்தலில் 16 தொகுதிகளுக்கான அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வெளியிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.…

சென்னையில் நடைபெற்ற போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனை: 60 குற்றவாளிகள் கைது.

சென்னை பெருநகரில் கடந்த 7 நாட்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 34 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 60 குற்றவாளிகள் கைது. 120.62 கிலோ கஞ்சா மற்றும் 364 வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல். சென்னை பெருநகரில்…

வாயில் நெருப்புடன் கூடிய குச்சியை பிடித்தபடி அஜித்தை வரைந்த ஓவியர்

‘குட் பேட் அக்லி’ டைட்டில் வெளியானதை கொண்டாடும்விதமாக, வாயில் நெருப்புடன் கூடிய நீண்ட குச்சியை பிடித்தபடி அஜித்தின் படத்தை ஓவியர் ஒருவர் வரைந்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டையைச் சேர்ந்தவர் ஓவியர் செல்வம். இவர் நடிகர் அஜித்தின் தீவிர ரசிகர் ஆவார். தற்போது…

கள்ளக்குறிச்சியில் 32 அரசு பள்ளிகளை மூடும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

அரசு பள்ளிகளை மேம்படுத்துவதாகக் கூறிக் கொண்டு அரசு பள்ளிகளை மூடுவது தான் கல்வி வளர்ச்சியா? 32 அரசு பள்ளிகளை மூடும் முடிவை கைவிட வேண்டும்! தமிழ்நாட்டில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள அரசு பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும்,…

மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து பா.ம.க. போட்டியிடும்: பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன்

மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து பா.ம.க. போட்டியிடும் என பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் தெரிவித்துள்ளார். வேட்பாளர்கள் யார் என்பது குறித்து நாளை அல்லது நாளை மறுநாள் ராமதாஸ் அறிவிப்பார் எனவும் பாஜகவுடன் கூட்டணி என்பது ராமதாஸும், அன்புமணி ராமதாஸும் சேர்ந்து…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு!.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை இன்று கட்சி தலைமை அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை, திருப்பூர் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த இரு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை…

போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக!. டிடிவி.தினகரன்

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் போதைப் பொருள் கலாச்சாரத்தால் பேரழிவை நோக்கி பயணிக்கும் இளைஞர் சமுதாயம் – போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. சென்னை ஆவடி அருகே மாநகர அரசுப் பேருந்து ஒன்றில்…

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் மக்களவைத் தொகுதிகள் அறிவிப்பு.

நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், முன்னேற்றக் கழகமும் – தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியும் மற்றத் தோழமைக் கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக 9.3.2024 அன்று செய்து கொண்ட தொகுதி ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பின்வரும் 10 (பத்து)…

ஆளுநர் பதவியை தமிழிசை சௌந்தரராஜன் ராஜினாமா!. 

புதுச்சேரி துணைநிலை ஆளுநர், மற்றும் தெலங்கானா ஆளுநர் பதவியை தமிழிசை சௌந்தரராஜன் ராஜினாமா செய்துள்ளார். புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மற்றும் தெலங்கானா மாநில ஆளுநர் பொறுப்பை தமிழிசை சவுந்தராஜன் ராஜினாமா செய்துள்ளார். இதற்கான ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு தமிழிசை…