உழவர்களுக்கு ஏற்றம் அல்ல… ஏமாற்றம் தரும் வேளாண் நிதிநிலை அறிக்கை!. பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் தமிழக உழவர்களின் எதிர்பார்ப்புகள் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை. உழவர்களுக்கு ஏற்றம் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் வேளாண் நிதிநிலை அறிக்கை அறிமுகம் செய்யப்பட்டது; ஆனால், ஏற்றத்திற்கு மாற்றாக ஏமாற்றத்தை மட்டுமே…
மக்கள் நீதி மய்யம் 7-ம் ஆண்டு தொடக்க விழா..!
மக்கள் நீதி மய்யம் இன்று ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கட்சி ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே இருபெரும் தேர்தல்களை எதிர்கொண்டோம். பண பலமோ, ஊடக பலமோ, முன் அனுபவமோ சிறிதும் இன்றி மக்களைச் சந்தித்தோம். கவனம் ஈர்க்கும் வகையில் வாக்குகளைப் பெற்றோம்.…
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் நிலையை எட்ட ராமதாஸ் வலியுறுத்தல்.
உலகத் தாய்மொழி நாள்: தாய்க்கு இணையான மரியாதை தாய்மொழிக்கும் வழங்கப்பட வேண்டும்; அன்னை மொழிக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் உலகத் தாய்மொழி நாள் நாளை கொண்டாடப்படும் நிலையில், அந்நாளைக் கொண்டாடும்…
திருவள்ளுர் மாவட்டம்:இந்திய தர நிர்ணய அமைவனம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி!.
இந்திய தர நிர்ணய அமைவனம் (பி .ஐ .எஸ்) என்பது இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இது பொருள்களுக்கான தர உரிமம் (ஐஎஸ்ஐ மார்க்), மேலாண்மை திட்ட…
“மண் வளத்தில் இருந்து மக்கள் நலம் வரை” – வேளாண் பட்ஜெட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு.
“உழவர் பெருமக்களது வாழ்வுக்கும் மேன்மைக்குமான அனைத்துத் திட்டங்களையும் தீட்டியிருக்கிறோம்.” “தி.மு.க. அரசு உழவர் பெருமக்களை உயிராக நினைக்கிறது என்பதை வேளாண் நிதிநிலை அறிக்கை உணர்த்துகிறது.” மாநிலத்து மக்களை மட்டுமல்ல மண்ணுயிர் அனைத்தையும் மேம்படுத்தும் ஆட்சியாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெற்று…
தமிழ்நாடு நீர்வளத்துறை பொறியாளர்களுக்கு அமைச்சர் பாராட்டு!.
விருது பெற்ற சாதனைக்காக தமிழ்நாடு நீர்வளத்துறை அலுவலர்களை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் பாராட்டினார்கள். வாட்டர் டைஜஸ்ட் அமைப்பால் நடத்தப்பட்ட 2023-2024-ஆம் ஆண்டிற்கான உலக நீர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் “அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அணை பாதுகாப்பு…
குஜராத்தில் பதக்கங்களை குவித்த தமிழ்நாடு தீயணைப்பு வீரர்கள்!.
அகில இந்திய தீயணைப்பு சேவை விளையாட்டு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் இந்திய அரசு உள்துறை அமைச்சக கட்டுப்பாட்டால் ஏற்பாடு செய்யப்பட்ட 2024 ஆம் ஆண்டிற்கான தீயணைப்பு துறை விளையாட்டு போட்டிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 01-02-2024 முதல் 04–02–2024 முடிய நடை…
ஏமாற்றத்தை அள்ளித்தந்த ஒரு வெற்று அறிக்கை!. சசிகலா கண்டனம்.
திமுக தலைமையிலான அரசின் 2024-2025 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை விவசாய பெருங்குடி மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்யாமல் ஏமாற்றத்தை அள்ளித்தந்த ஒரு வெற்று அறிக்கை. திமுகவினர் கடந்த தேர்தலின்போது தங்களது தேர்தல் அறிக்கையில் வேளாண்துறைக்கு பல்வேறு கவர்ச்சிகர பொய்யான வாக்குறுதிகளை…
2024-2025-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் வேளாண்மை நிதிநிலை அறிக்கை: விவசாயிகளின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யாத பயனற்ற அறிக்கை!.
முதனிலைத் தொழிலாக விளங்கும் வேளாண் தொழிலை வளர்ச்சி அடையச் செய்வதற்கும், உணவு தானிய உற்பத்தியை பெருக்குவதற்கும், உணவு தந்துதவும் உழவர்களின் வாழ்க்கைத் தரத்தினை முன்னேற்றுவதற்கும் தேவையான திட்டங்களை உள்ளடக்கியதாக வேளாண்மை நிதி நிலை அறிக்கை அமையும் என்று விவசாயிகள் எதிர்பார்த்த நிலையில்,…
இயற்கை பேரிடர்களால் தொடர்ந்து பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு செயற்கை பேரிடரை பரிசாக தந்திருக்கும் தி.மு.க அரசின் வேளாண் பட்ஜெட்!
2021 சட்டமன்ற தேர்தலின் போது வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் எனும் தலைப்பில் திமுக அளித்த 55 வாக்குறுதிகளில் சிலவற்றைக் கூட நிறைவேற்ற முடியாத, நிறைவேற்ற முன்வராத திமுக அரசு தாக்கல் செய்திருக்கும் வேளாண் பட்ஜெட் தமிழக விவசாயிகளுக்கு எந்தவகையிலும் பயனளிக்காத…
