• Thu. Feb 5th, 2026

தமிழ்நாடு

  • Home
  • காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறும், அவர் நடத்திய அகிம்சை போராட்டங்களும் என்றென்றும் நிலைத்திருக்கும்-டிடிவி தினகரன்

காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறும், அவர் நடத்திய அகிம்சை போராட்டங்களும் என்றென்றும் நிலைத்திருக்கும்-டிடிவி தினகரன்

பாரத தேசத்தின் விடுதலைக்காக வன்முறையற்ற அகிம்சை போராட்டத்தை அறிமுகப்படுத்திய நம் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினம் இன்று. நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு இந்திய மக்களின் மனதில் சுதந்திர உணர்வை தூண்டி விடுதலைப் போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய காந்தியடிகளின்…

மக்களை காக்க தவறிய திமுக தலைமையிலான விளம்பர அரசுக்கு எனது கடும் கண்டனம்-சசிகலா

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் சாகுபடி செய்து அறுவடை முடிந்துள்ள நிலையில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் இன்னும் சரிவர திறக்கப்படாமல் இருப்பதால் விவசாயிகள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. தமிழக விவசாயப்பெருங்குடி மக்களை காக்க…

உள்ளூர் கைவினைஞர்களை ஊக்குவிக்க நடவடிக்கை!

உள்ளூர் கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கவும், கிராமத் தொழில்களை ஊக்குவிக்கவும் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத் தலைவர் மனோஜ் குமார் மதுரை மாவட்டத்திற்கு வருகை தந்தார். சிக்கந்தர் சாவடியில் உள்ள வேளாண் வர்த்தக மையத்தில் நடைபெற்ற விநியோக நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர…

தஞ்சாவூர் மண்டல இணை இயக்குநர்களின் பணி ஆய்வு கூட்டம்!. அமைச்சர் அறிவுரை..

அரசுத் திட்டங்களின் பயன்கள் அனைத்துத் தரப்பு மக்களிடமும் உடனே சென்று சேர்ந்திட செய்தி மக்கள் தொடர்புத்துறை இணைப்புப் பாலமாகச் செயல்பட வேண்டும். மண்டல இணை இயக்குநர்களுக்கான பணி ஆய்வுக் கூட்டத்தில்தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அவர்கள்…

ஏரியை புனரமைக்க அறப்போர் இயக்கம் புகார்!

சென்னை மதுரவாயல் அருகில் உள்ள அடையாளம் பட்டு ஏரியை அரசியல்வாதி ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு புனரமைக்க அறப்போர் புகார். சென்னை மதுரவாயலுக்கு அருகிலுள்ள சுமார் 2.57 ஏக்கர் அளவில் உள்ள அடையாளம்பட்டு ஏரியை ஆக்கிரமித்துள்ள டாஸ்மாக் காண்ட்ராக்டர் மற்றும் அரசியல்வாதி பாண்டுரங்கன்…

சென்னையில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி!

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வரும் 05.02.2024 முதல் 14.02.2024 தேதி வரை காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சியில்…

போக்குவரத்துத்துறை முக்கிய அறிவிப்பு!

நாளை முதல் தென் மாவட்டங்களுக்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கிளாம்பாக்கத்தில் இருந்து 710 பேருந்துகளும், மாதவரம் பேருந்து முனையத்தில் இருந்து 160 பேருந்துகளும் இயக்கப்படும்! கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து நாளை முதல் தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது.

இலவச விளையாட்டு பயிற்சி 2024 – 25

புதிய தேர்வு சோதனைகள் S.NO ஒழுக்கம் தேர்வு திட்டங்கள் பயிற்சியாளரின் செல் எண் தகுதி வயது பிரிவு 1. தடகளம் (ஆண்கள் மற்றும் பெண்கள்) குடியிருப்பு திட்டம் 9790621034 12 முதல் 16 ஆண்டுகள் 2. குத்துச்சண்டை (பெண்கள் மட்டும்) குடியிருப்பு…

உயர்கல்வி நிறுவன இட ஒதுக்கீடு தேன்கூட்டைப் போன்றது: வீணாக அதில் கல்லெறிந்து பார்க்கக்கூடாது!

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியிடங்களை நிரப்பும் போது, பிற பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினம், பழங்குடியினரில் தகுதியானவர்கள் கிடைக்கா விட்டால், அப்பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்து விட்டு, பொதுப்பிரிவினரைக் கொண்டு அந்த இடத்தை நிரப்ப அனுமதிக்கும்…

ஸ்பெயின் வந்தடைந்தேன்! ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக ஐரோப்பியப் பயணம்!

தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர்மு.க. ஸ்டாலின் அவர்களின் சமூக வலைதளப் பதிவு ஸ்பெயின் வந்தடைந்தேன்! ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக ஐரோப்பியப் பயணம்! ஸ்பெயின் நாட்டிற்கான இந்தியத் தூதர் தினேஷ் கே. பட்நாயக்…