தி.மு.க அரசு மீது ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசினைத் தர மறுக்கும் தி.மு.க. அரசிற்கு கடும் கண்டனம் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளினை தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், எவ்வித நிபந்தனைகளுமின்றி, பொங்கல் பரிசு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு…
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் அனைவருக்கும் சசிகலா பாராட்டு.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம், இன்றைக்கு சூரியனின் லாக்ராஞ்சியன் புள்ளியில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டிருப்பது நம் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியையும், பெருமையையும் அளிக்கிறது. செவ்வாய், நிலவைத் தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்வதற்காக…
தமிழ்நாடு அரசு உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024
பன்னாட்டு உற்பத்தி நிறுவனங்கள், தொழில்நுட்ப ஜாம்பவான்கள், தொழில்முனைவோர், புத்தொழில் நிறுவனங்கள் என தமிழ்நாட்டின் வணிகத்தளம் சிறந்து விளங்குகிறது. முதலீடுகளை மேலும் ஈர்த்து வேலைவாய்ப்புகளைப் பெருக்கிட தமிழ்நாடு அரசு உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024’ஐ சென்னையில் ஜனவரி 7 & 8 ஆகிய…
இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் டிடிவி தினகரன் பாராட்டு!
சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல் 1 விண்கலத்தை வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தி புதிய சாதனை படைத்திருக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுவரை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் மட்டுமே…
ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் – முதல்வர் வாழ்த்து
இசையால் உலகையும் உள்ளங்களையும் வென்று, என்றும் அன்பின் பாதையில் பயணிக்கும் தமிழ்ப்புயல் #ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்.
ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் – சீமான் வாழ்த்து
இசை உலகில் தமிழினத்தின் பெருமித முகவரி! ஆஸ்கார் வரை வென்று உலகோர் நெஞ்சில் தமிழின் தடம் பதித்த தங்கத் தமிழன்! தன் இனப்பற்றாலும், மொழிப்பற்றாலும் உலகத் தமிழர்கள் அனைவருக்கும்சான்றாய் திகழும் சாதனை தீரன்! தன் தேனிசையால் கேட்போர் இதயங்களை மெய்யுருக வைக்கும்…
போக்குவரத்து தொழிற்சங்கங்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் – தினகரன் வலியுறுத்தல்!
போக்குவரத்து தொழிற்சங்கங்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று அவர்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன். ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை…
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு தேர்வுப் போட்டிகள்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு தேர்வுப் போட்டிகள்-2023 ஒன்றிய அரசின் திட்டத்தின் கீழ் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் 17 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் 21…
சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர், ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு!
2022-2023-ஆம் ஆண்டிற்கான ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கான மிகை ஊதியம் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு மக்கள் நலனுக்காக அரசு வகுக்கும் பல்வேறு திட்டங்களுக்கு, அச்சாணியாக…
கனமழை எச்சரிக்கை குறித்து அமைச்சர் அறிக்கை!
தமிழ்நாட்டில் கனமழை முதல் மிக கனமழை எச்சரிக்கை குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமசந்திரன் அவர்கள் அறிக்கை தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் கனமழை முதல்…
