முதலமைச்சர் 2024 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து!.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் – 2024 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி “எல்லார்க்கும் எல்லாம்” என்ற நமது இலட்சியம் நிறைவேறும் நிறைவான ஆண்டாக இந்தப் புத்தாண்டு அமையட்டும்! அனைவருக்கும் எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
நிலுவையில் உள்ள மசோதாக்கள் மற்றும் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரம்: ஆளுநருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு
மாண்பமை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியதன் அடிப்படையில், தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் அழைப்பு – தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆளுநரை சந்தித்து நிலுவையிலுள்ள மசோதாக்கள் மற்றும் கோப்புகளுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வலியுறுத்தினார் தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு அரசின் சார்பில் அனுப்பப்பட்ட மசோதாக்கள்…
அமைச்சர் சிவசங்கர் அறிக்கை!..
கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனைய திறப்பு விழாவிற்கு பிறகு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து தெரிவித்தது: கிளாம்பாக்கத்தில் அமைந்துள்ள “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்” இன்றைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. மிகப்பெரிய…
சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி – முதலமைச்சர் அறிவிப்பு.
புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு. புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுக்கா, நமணசமுத்திரம் அருகே திருச்சி – காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இன்று (30.12.2023)…
தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை குறித்து அமைச்சர் அறிக்கை!..
தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்கள் அறிக்கை. மேற்கு மத்திய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை அடுத்துள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மேலடுக்கு காற்றழுத்த சுழற்சியின் காரணமாக அரபிக்கடல்…
“கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்” தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் ரூ.393.74 கோடி செலவில் கிளாம்பாக்கத்தில் இந்தியாவின் மிகப் பெரிய பேருந்து முனையங்களுள் ஒன்றான “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்” தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று…
1000 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணத் தொகுப்பு முதலமைச்சர் அறிவிப்பு..
பெருமழை மற்றும் பெருவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு வீட்டுவசதி, தொழிற்கடன் உள்ளிட்ட 1000 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணத் தொகுப்பு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு. டிசம்பர் 17 மற்றும் 18, 2023 ஆகிய நாட்களில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும்…
“முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ் மன்றம்” எனப் பெயர் சூட்டிப் பெயர்ப்பலகைகளில் அரசுப் பள்ளிகளிலும் குறிப்பிட வேண்டும்; அரசாணை வெளியீடு
ஓங்கலிடைப் பிறந்து உயர்ந்தோர் தொழ விளங்கி ஏங்கொலி நீர் ஞாலத்து இருளகற்றும் தன்னேரிலாத தமிழின் ஆற்றலையும், ஆகச் சிறந்த இளமைத் திறத்தையும் பச்சிளம் பயிர்களாகிய பள்ளிப் பிள்ளைகள் அறியவும்; நினையவும், தமிழார்வமும், தமிழுணர்வுமுடையோர் தங்கள் தமிழாற்றலை வெளிப்படுத்தவும் வாய்ப்பாகத் தமிழ் மன்றங்கள்…
அஞ்சல் தலை வெளியீட்டு விழா
தமிழர்களையும், தமிழ் மரபுகளையும், இலங்கை வாழ் இந்திய குடிமக்களையும், பெருமைப்படுத்தும் சிறப்பு அஞ்சல் தலை வெளியீட்டு விழா இலங்கையின் மலையகப் பகுதிகளின், தேயிலைக் காடுகளிலும், மற்ற கடுமையான பகுதிகளிலும், வேலை செய்வதற்காக தமிழகத்திலிருந்து, ஏராளமான மக்களை இலங்கைக்கு அழைத்துச் சென்று வெள்ளையர்களின்…
புயல் நிவாரண நிதி அளித்த மாலை முரசு நிர்வாக இயக்குநர்..
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (29.12.2023) தலைமைச் செயலகத்தில், மாலை முரசு நிர்வாக இயக்குநர் திரு. இரா. கண்ணன் ஆதித்தன் அவர்கள் சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1…