• Tue. Oct 21st, 2025

தமிழ்நாடு

  • Home
  • பாமக நிறுவனர் ராமதாஸ் முதல்வரை சந்தித்தார்…

பாமக நிறுவனர் ராமதாஸ் முதல்வரை சந்தித்தார்…

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (29.12.2023) தலைமைச் செயலகத்தில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ச. இராமதாசு அவர்கள் சந்தித்துப் பேசினார். நீர்வளத் துறை அமைச்சர் திரு. துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர்…

முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!

முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (29.12.2023) தலைமைச் செயலகத்தில், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெய்த அதிகனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகள் வழங்குவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்,…

“தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது” அண்ணாமலை வலியுறுத்தல்

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, குற்றச் செயல்கள் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கின்றன. அரசு அதிகாரிகளே மணல் கொள்ளையர்களால் கொலை செய்யப்படுவதும், திமுகவினரால், காவல்துறை அதிகாரிகள் மிரட்டப்படுவதும், பெண் காவலர்கள் பாலியல் சீண்டலுக்கு உள்ளாவதும் என,…

அரசு அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் முக்கிய அறிவுறுத்தல்!

அதிகனமழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்குப் பணி குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை உயர் அலுவலர்களுக்கு அரசு தலைமைச் செயலாளர் அவர்கள் அறிவுரைகள் வழங்கினார். 17.12.2023 மற்றும் 18.12.2023…

விஜயகாந்த் ஒரு சகாப்தம்! அண்ணாமலை

கேப்டன் விஜயகாந்த் ஒரு சகாப்தம், பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அரசு ஏற்பாடு செய்யவேண்டும். தமிழ் மக்கள் நலனையும், தேச நலனையும் விரும்பிய அற்புதமான தேசியவாதி மரியாதைக்குரிய தேமுதிக தலைவர் கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்கள் மறைவு. தமிழக அரசியலிலும், பொதுமக்கள் மனதிலும்…

தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் இரங்கல்!.

தேமுதிக நிறுவனரும், பழம்பெரும் நடிகருமான திரு. விஜயகாந்த் மறைவுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழக அரசியல் களத்தில் அழியாத முத்திரையைப் பதித்துள்ள விஜயகாந்தின் மக்கள் சேவையை அவர் நினைவு கூர்ந்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர்…

“பெரியாரும் வைக்கம் போராட்டமும்” என்ற நூலை கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் வெளியிட்டார்… 

“வைக்கம் போராட்டம்” நூற்றாண்டு சிறப்பு விழா மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் மாண்புமிகு கேரளா மாநில முதலமைச்சர் திரு.பினராயி விஜயன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (28.12.2023) சென்னை,…

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்!

தேசிய முற்போக்கு திராவிடக் கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்அவர்களின் இரங்கல் செய்தி அன்பிற்கினிய நண்பர் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைவெய்திய செய்தி பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.…

விஜயகாந்த் மறைவு : எடப்பாடி இரங்கல்!

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், அன்பு சகோதரருமான திரு.விஜயகாந்த அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரை இழந்துவாடும் அன்னாரது மனைவியும் தேமுதிக பொதுச்செயலாளருமான மரியாதைக்குரிய திருமதி பிரேமலதா…

விஜயகாந்த் மறைவு-டிடிவி தினகரன் இரங்கல்

திரையுலகம் மட்டுமல்லாது தமிழக அரசியல் வரலாற்றிலும் தனக்கென தனி அடையாளத்தை பதித்த தேமுதிக தலைவர் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. சாமானியனாக சினிமாவுக்குள் நுழைந்து தன் புரட்சிகரமான கருத்துக்கள் மூலம் உச்ச நட்சத்திரமாக…