இண்டி கூட்டணி 2024 தேர்தலில் இருக்காது- அண்ணாமலை
https://youtu.be/AKfcsSoaJcA?si=lTXfULvw3fRzYixZ
பத்திரிகையாளர்களுக்கான மாபெரும் சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்..
மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன் ஆகியோர் இன்று (21.12.2023) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்களுக்கான மாபெரும் சிறப்பு மருத்துவ முகாமை…
வெள்ள நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்குமாறு டிடிவி தினகரன் கோரிக்கை..
கனமழையால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள வெள்ள நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை வலியுறுத்துகிறேன். கடந்த 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இடைவிடாமல் பெய்த கனமழையால்…
நிதிஷ்குமாரின் பேச்சு அருவருக்கத்தக்கது!.. சீமான் காட்டம்..
“இந்தி தெரிந்தால் மட்டுமே இந்தியாவில் இருக்க முடியுமென்றால் தமிழ்நாடு அதனை ஒருபோதும் ஏற்காது; நிதிஷ்குமாரின் பேச்சு அருவருக்கத்தக்கது!” டெல்லியில் 19.12.2023 அன்று நடைபெற்ற இந்தியா கூட்டணிக் கட்சிகளின் நான்காவது கலந்தாய்வுக் கூட்டத்தில், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இந்தியில் ஆற்றிய உரையை ஆங்கிலத்தில்…
நாட்டுப்புறக் கலைப்பயிற்சி மையங்கள் தொடக்கம்..
2023-2024 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையின் போது, நாடடுப்புறக் கலைகளைப் பாதுகாக்கவும், இப்பண்பாடு தொடர்ந்து வருங்காலங்களிலும் செழித்தோங்கவும், மாநிலம் முழுவதும் 25 இடங்களில் பகுதிநேர நாட்டுப்புறக் கலைப்பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், அரசாணை(நிலை) எண்.330, சுற்றுலா,…
தூத்துக்குடி மாவட்டத்திற்கு முதலமைச்சர் நேரில் சென்று வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு.. நிவாரணப் பணிகளை விரைந்து முடித்திட உத்தரவு..
அதி கனமழையால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளை வழங்கி, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை…
ஆட்சிமொழி சட்ட வாரவிழா.. அமைச்சர் திரு.எஸ்.ரகுபதி சிறப்புரை…
சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில், மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையம் சார்பில் நடைபெற்ற ஆட்சிமொழி சட்ட வாரவிழாவில் மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் திரு.எஸ்.ரகுபதி அவர்கள் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு.…
தூத்துக்குடியில் வெள்ள சேதம்.. முதல்வர் ஆய்வு..
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (21.12.2023) அதி கனமழையால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடிக்கு நேரில் சென்று, மறவன் மடம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, வெள்ள சேத விவரங்களையும், அவர்களது கோரிக்கைகளையும் கேட்டறிந்து, அவர்களிடம்…
பத்திரிகையாளர்களுக்கு மாபெரும் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்…
இன்று (21.12.2023) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் ஆகியோர்…
நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் கண்டித்து எம்பிக்கள் பேரணி…
நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்த மோடி அரசின் சர்வாதிகார நடவடிக்கையைக் கண்டித்து எம்பிக்களின் பேரணி… https://x.com/suve4madurai/status/1737741021323403282?s=46&t=cYohpBYtZL-JHPTC25hgyA https://m.facebook.com/story.phpstory_fbid=pfbid03n9BCam2k1HvGhoDqAVapSTcLuC6LMcbMYq3jdJbD8e2v1YMdFGHyttA7BFzZ1Gdl&id=100043897221085&mibextid=Nif5oz