பத்திரிகையாளர்களுக்கு மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம்…
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் பத்திரிகையாளர்களுக்கான மாபெரும் சிறப்பு மருத்துவ முகாமில் முழு உடல் பரிசோதனை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதளின்படி செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தினசரி நாளிதழ்கள்,…
முதலமைச்சர் பிரதமரை சந்தித்து வெள்ள நிவாரண நிதி தொடர்பான கோரிக்கை…
மாண்புமிகு பிரதமர் @narendramodi அவர்களை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் சந்தித்து, மிக்ஜாம் புயல் கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்கீடு செய்யக் கோரியும், தென் மாவட்டங்களில் தற்போது பெய்த அதி…
தத்தளிக்கும் தென்மாவட்டங்கள், தடுமாறும் திமுக அரசு.. அண்ணாமலை..
தமிழக பாஜகவின் பத்திரிக்கைச் செய்தி: இயற்கை பேரிடரால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட மக்கள், அல்லலுக்கும், துன்பத்திற்கும் ஆளாகி, அவதியுற்று நிற்கும் போது, போர்க்கால அடிப்படையிலே, புறப்பட்டு வர வேண்டிய மாநில அரசு, தன் கையாலாகாதனத்தினால், திறமையில்லா நிலையினால், வானிலை ஆராய்ச்சி நிலையத்தின்…
தேனி பெரியாறு அணையிலிருந்து நீர் திறப்பு…
தேனி மாவட்டம் 18ம் கால்வாயில் (பழனிவேல் ராஜன் கால்வாய்) கீழ் உள்ள ஒரு போக பாசன நிலங்களுக்கு பெரியாறு அணையிலிருந்து வினாடிக்கு 98 கனஅடி வீதம் 30 நாட்களுக்கு 255 மில்லியன் கன அடி தண்ணீரினை 19.12.2023 முதல் நீர் இருப்பு…
உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்க சிறப்பு குழுக்கள் அமைப்பு –தமிழ்நாடு அரசு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்க சிறப்பு குழுக்கள் அமைப்பு –தமிழ்நாடு அரசு அறிவிப்பு கடும் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்திற்கும், திருநெல்வேலி மாவட்டத்திற்கும் உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை…
கூட்டுறவு உதவியாளர் தேர்வுக்கு Hall Ticket வெளியீடு…
கூட்டுறவு உதவியாளர் தேர்வுக்கு Hall Ticket பதிவிறக்கம் செய்யலாம் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்களில் உள்ள உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் 10.11.2023 அன்று அறிவிக்கை…
வெள்ள பாதிப்பு குறித்து… ஆளுநர் விவாதம்…
ஆளுநர் அவர்கள், மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் மத்திய அரசுத்துறைகள் மற்றும் பாதுகாப்புப்படைகள் மேற்கொண்டு வரும் மீட்பு நிவாரண பணிகளை சென்னை, ராஜ் பவனில் நடைபெற்ற கூட்டத்தில் ஆய்வு செய்தார். இந்திய ராணுவம், கடற்படை, கடலோர காவல் படை,…
கூடுதல் ஹெலிகாப்டர்கள் அனுப்பக்கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்…
தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள கூடுதல் ஹெலிகாப்டர்கள் அனுப்பக்கோரி ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத்சிங் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில்…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு!..
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (19.12.2023) புதுதில்லி தமிழ்நாடு இல்லத்தில் தன்னை சந்திக்க வருகை தந்த மாண்புமிகு தில்லி முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு, உங்களில் ஒருவன் நூலின் ஆங்கில பதிப்பான “One Among You” நூலினை…
கனமழை பாதிப்பு: அமைச்சர் மற்றும் அரசு அலுவலர்களை நியமித்து முதலமைச்சர் உத்தரவு…
கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்திற்கு கூடுதலாக அமைச்சர் பெருமக்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களை நியமித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவு. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பெய்த கனமழை முதல் அதிகனமழையால்…