வங்கதேசத்தில் சகஜ நிலை திரும்புகிறது…
வன்முறையால் பாதிக்கப்பட்ட வங்கதேசத்தில் சகஜ நிலை திரும்பியதையடுத்து ஒரு மாதத்திற்கு பின்னர் கல்வி நிலையங்கள் நேற்று திறக்கப்பட்டன. வங்கதேத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் தொடங்கிய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. போராட்டம் வன்முறையாக மாறியதில் 650 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.…
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மிதமான நிலநடுக்கம்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.6-ஆக பதிவாகியுள்ளது. அமெரிக்காவின் கவிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்சில் நிலநடுக்கம் மெக்சிகோ எல்லையை ஒட்டியுள்ள சான் டியோகா பகுதி முழுவதும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில்…
டிரம்ப் குற்றச்சாட்டு
முன்னாள் அதிபர் டிரம்பின் பிரசாரம் குறித்த இமெயில்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று டிரம்ப்பின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டு நடக்க உள்ள அதிபர் தேர்தலில் சில வெளிநாட்டு ஏஜென்டுகளின் தலையீடு உள்ளது…
ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவாகியுள்ளது. ஜப்பானின் மியாசாகியில் ஏற்கெனவே 6.9, 7.1 ரிக்டர் அளவில் இருமுறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டு திரும்ப பெறப்பட்டது.
வங்கதேசத்தில் இடைக்கால அரசு இன்று பதவியேற்பு..!
வங்கதேசத்தில் நோபால் பரிசு பெற்ற எழுத்தாளர் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு இன்று பதவியேற்கிறது. தலைநகர் டாக்காவில் இரவு 8 மணிக்கு முகமது யூனுஸ் தலைமையில் 15 பேர் கொண்ட இடைக்கால அரசு பதவியேற்கிறது. நோபல் பரிசு பெற்ற பேராசிரியரான…
ஒலிம்பிக்: இந்தியா இன்று பங்கேற்கும் போட்டிகள்
இன்று பகல் 12.30 மணிக்கு நடைபெறும் கோல்ப் போட்டியில் அதிதி அசோக், தீக்ஷா சாகர் பங்கேற்கின்றனர். பிற்பகல் 2.05 மணிக்கு நடைபெறும் 100 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் ஜோதி யாராஜி பங்கேற்கிறார். இன்று இரவு 11.55 மணிக்கு நடைபெறும் ஈட்டி…
இஸ்ரேலை ஈரான் எந்நேரத்திலும் தாக்கும்: அமெரிக்காவின் எச்சரிக்கையால் பரபரப்பு
இஸ்ரேல் மீது எந்த நேரத்திலும் ஈரான் தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரான் அதிபர் மசூத் பெஸ்கியான் பதவியேற்பு விழாவில் பங்கேற்க, ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே கடந்த…
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவு
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தெற்கு பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் சனிக்கிழமை காலை 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 10 நிலநடுக்கத்தால்…
கருத்து கணிப்பு முடிவால் ட்ரம்பின் ஆதரவாளர்கள் கவலை
அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸுக்கு ஆதரவு அதிகரித்து வருவதால் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் கவலையடைந்துள்ளனர். அமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறுவதையொட்டி பல அரசியல் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. ஆரம்பத்தில் டொனால்ட்…
இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்!..
இந்தோனேஷியாவில் வடகிழக்கு மலுகுபத்தயா அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6ஆக பதிவாகியுள்ளது.