மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (13.12.2023) தலைமைச் செயலகத்தில், மகேந்திரா ஆராய்ச்சி கூடத்தின் (,/௮1௦002 395920 1/214)) தலைவர் திரு. வேலுசாமி அவர்கள் சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய்க்கான.
காசோலையை வழங்கினார். உடன் மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, மகேந்திரா ஆராய்ச்சி கூடத்தின் துணைத் தலைவர்கள் திரு. மதன்ராஜ் மற்றும் திரு. சக்திவேலன் ஆகியோர் உள்ளனர்.
