• Sat. Oct 18th, 2025

திருவொற்றியூர்- புயல் பாதிப்பால் தேங்கியுள்ள குப்பை கழிவுகள் அகற்றம்…

Byமு.மு

Dec 9, 2023
திருவொற்றியூர்- புயல் பாதிப்பால் தேங்கியுள்ள குப்பை கழிவுகள் அகற்றம்

இன்று (9.12.2023) திருவொற்றியூர் மண்டலம், கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் திரு. கே.எஸ்.கந்தசாமி இ.ஆ‌.ப அவர்கள் அறிவுரைக்கிணங்க திருவொற்றியூர் மண்டலம் 6வது வார்டு கலைஞர் நகர் மெயின்ரோடில் புயல் பாதிப்பால் தேங்கியுள்ள மரக்கிளைகள் மற்றும் குப்பை கழிவுகளை JCB இயந்திரத்தின் மூலம் லாரிகளில் ஏற்றி தெருவை சுத்தம் செய்யும் பணியினை திருப்பூர் மாவட்டத்தில் இருந்து வந்த சுகாதார பணியாளர்களைக் கொண்டு தூய்மைப்படுத்துகின்றனர்.