• Sat. Oct 18th, 2025

மிக்ஜாம் புயலுக்கு நிவாரண நிதி வழங்கும் திரைப்பட இயக்குநர்…

Byமு.மு

Dec 16, 2023

திரைப்பட இயக்குநரும், நடிகருமான திரு. அமீர் அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 10 இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.