• Sun. Oct 19th, 2025

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல்

Byமு.மு

Sep 9, 2024
உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல்

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு தொடர்பான நிலை அறிக்கையை சிபிஐ உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்டு இன்றோடு ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில் நிலை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது.மருத்துவர்கள் போராட்டம் நடந்துவரும் நிலையில் 23 நோயாளிகள் இறந்ததாக மேற்கு வங்க அரசு கோர்ட்டில் தகவல் தெரிவித்தது. இயற்கைக்கு மாறான மரணம் குறித்து முதலில் விளக்கமளிக்க மேற்குவங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல் தெரிவித்துள்ளது.