• Sat. Oct 18th, 2025

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி செய்யவில்லை…வசூல் கேங்காக உள்ளது என்று பிரதமர் மோடி பரப்புரை

Byமு.மு

Apr 29, 2024
சர்வதேச எரிசக்தி முகமையின் அமைச்சர்கள் அளவிலான கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரை

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி செய்யவில்லை; அதற்கு பதிலாக வசூல் கேங்காக உள்ளது என்று கர்நாடகாவில் பிரதமர் மோடி பரப்புரை நிகழ்த்தினார்.மேலும் குறுகிய காலத்தில் கர்நாடக அரசின் கஜானாவை காங்கிரஸ் காலி செய்துவிட்டது என்றும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் போகும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்றும் குறிப்பிட்டார்.