• Mon. Oct 20th, 2025

புதுச்சேரி பேரவையில் இருந்து திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு..!

Byமு.மு

Aug 8, 2024
புதுச்சேரி பேரவையில் இருந்து திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு

புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். புதுச்சேரி தனியார் மருத்துவக் கல்லூரியில் 50% இடஒதுக்கீடு வழங்காதது குறித்து பதிலளிக்காததால் வெளிநடப்பு செய்தனர். தனியார் மருத்துவக் கல்லூரியில் இடஒதுக்கீடு குறித்து திமுகவைச் சேர்ந்த எதிர்க்கட்சித்தலைவர் சிவா கேள்வி எழுப்பினார்.