• Mon. Oct 20th, 2025

நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று போராட்டம்

Byமு.மு

Aug 12, 2024
நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று போராட்டம்

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் இன்று மருத்துவர்கள் போராட்டம் நடத்த உள்ளனர். இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெற உள்ளது. அவசர சிகிச்சை பிரிவை தவிர்த்து மற்ற அனைத்து சேவைகளையும் புறக்கணிக்கப்போவதாக மருத்துவர் சங்கம் அறிவித்துள்ளது.