• Sat. Oct 18th, 2025

கேரளத்துக்கு கல்விச் சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும்: உயர்கல்வித்துறை

Byமு.மு

Jul 24, 2024
கேரளத்துக்கு கல்விச் சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும்

கேரளத்துக்கு கல்லூரி மாணவர்கள் கல்விச் சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அனைத்து கல்லூரிகளுக்கும் உயர்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. கேரளாவில் நிஃபா வைரஸ் அதிகரித்துள்ள நிலையில் அம்மாநிலத்துக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்க அறிவுறுத்தியுள்ளது.