• Sun. Oct 19th, 2025

கர்நாடக மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.

Byமு.மு

May 11, 2024
கர்நாடக மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. பெங்களூரு 13 செ.மீ., துமாகூரு 10 செ.மீ., மைசூரு, ராமநகராவில் 9 செ.மீ., ஹாசன், பெலகாவியில் 8 செ.மீ., மாண்டியா, சிக்கபலாபுரா 7 செ.மீ., குடகு 6 செ.மீ., சித்ரதுர்கா, சிக்மகளூரு, சாம்ராஜ்நகரில் 4 செ.மீ., விஜயபுரா, யதுகிர் தலா 3 செ.மீ., தாவணகெரே மற்றும் பெல்லாரியில் 2 செ.மீ. மழை பதிவானது.