இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கர்கெ அவர்கள் டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் ‘இந்திய ஒற்றுமை நீதி பயணம்’ லோகோவை வெளியிட்டார்.
‘இந்திய ஒற்றுமை நீதி பயணம்’ என்பது நாட்டு மக்களுக்கு பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நீதியை வழங்குவதற்கான நமது வலுவான படியாகும்.