• Mon. Oct 20th, 2025

2024 குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள கௌரவத் தரவரிசைகளின் பட்டியல்

Byமு.மு

Jan 25, 2024
2024 குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள கௌரவத் தரவரிசைகளின் பட்டியல்

2024 குடியரசு தினத்தை முன்னிட்டு கௌரவ ஆணையத்தின் (கௌரவ கேப்டன் மற்றும் கௌரவ லெப்டினன்ட்) பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஓய்வுக்குப் பின்னர் வழங்கப்படும் கௌரவ நாயப் ரிசல்தார், சுபேதார்  பட்டியலில் மெட்ராஸ் பொறியியல் குழுவைச் சேர்ந்த 68 பேரும், மெட்ராஸ்  ரெஜிமென்டைச் சேர்ந்த 101 பேரும் இடம் பெற்றுள்ளனர்.

பணியில் இருப்பவர்களுக்கு வழங்கப்படும் கௌரவ கேப்டன் பட்டியலில் மெட்ராஸ் பொறியியல் குழு, மெட்ராஸ் ரெஜிமென்ட் ஆகியவற்றிற்குத் தலா 8 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

ஓய்வுக்குப் பின்னர் வழங்கப்படும் கெளரவ கேப்டன் பதவிப் பட்டியலில் மெட்ராஸ் பொறியியல் குழுவின் 76 பேரும் மெட்ராஸ் ரெஜிமென்டைச் சேர்ந்த 30 பேரும் இடம் பெற்றுள்ளனர்.

TO BE NAIB RISALDAR/SUBEDAR (ON RETIREMENT)

TO BE HONORARY CAPTAIN (ON ACTIVE LIST)

TO BE HONORARY CAPTAIN (ON RETIREMENT)