மேற்கு வங்க முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி அவர்களின் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர்
மு.க. ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துச் செய்தி
மேற்கு வங்க முதலமைச்சரும் எனது அன்பிற்கினிய சகோதரியுமான செல்வி மம்தா பானர்ஜி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
நல்ல உடல்நலனும், மகிழ்ச்சியும், வெற்றிப்படிகளும் நிறைந்து, இந்தியாவில் மக்களாட்சியின் மலர்ச்சிக்குப் பங்காற்றிடும் வகையில் இந்த ஆண்டு தங்களுக்கு அமைந்திட விழைகிறேன்.