ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்துடன் இணைந்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள்துறை அமைச்சகத்தின் தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா-தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 2024 பிப்ரவரி 15 முதல் 16 வரை இரண்டு நாள் தேசிய பயிலரங்கு நடைபெற்றது.
நாடு முழுவதிலுமிருந்து சுமார் 150 பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர். நகர்ப்புற வாழ்வாதாரங்களில் வளர்ந்து வரும் போக்குகள் மற்றும் வாய்ப்புகள் குறித்த உயர்மட்ட விவாதங்களுக்கான ஒரு தளமாக இந்த பட்டறை செயல்பட்டது, நாட்டின் நகர்புறங்களில் பெண்களுக்கு மீள் திறன், அதிகாரமளித்தலை மேம்படுத்துவதில் முதன்மை கவனம் செலுத்தியது.
மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் மாநில இயக்கத்தின்் இயக்குநர்கள், மத்திய ஊரக வளர்ச்சி முகமை மற்றும் ஜார்க்கண்ட் மாநில அரசின் மூத்த அதிகாரிகள், யுஎன்டிபி இந்தியாவின் மூத்த அதிகாரிகள், முன்னணி துறை வல்லுநர்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் நன்கொடை அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் அடங்குவர்.
பெண்கள் தலைமையிலான நகர்ப்புற வாழ்வாதாரங்கள், வளர்ந்து வரும் துறைகள் மற்றும் பருவநிலை, சேவைகள், சில்லறை விற்பனை மற்றும் உற்பத்தி ஆகியவற்றில் நிறுவனங்களின் வகைகளை வளர்ப்பதற்கான உத்திகளை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தும் பல குழு விவாதங்கள் இடம்பெற்றன.
பல பரிமாண வறுமைக் குறியீடு மற்றும் முன்னுரிமை பகுதிகள் மற்றும் புதுமையான நிதி முதலீடுகளை அடையாளம் காண்பதன் மூலம் நகர்ப்புற வறுமையின் பிரச்னைகளை நிவர்த்தி செய்வதில் தொண்டு நிறுவனங்களின் பங்கு போன்ற பிற கருப்பொருள்களையும் இது ஆராய்ந்தது.
பெண்கள் தலைமையிலான நகர்ப்புற வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார மேம்பாடு தொடர்பான சிறந்த நடைமுறைகளை மாநிலங்கள் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு தளமாக இந்தப் பயிலரங்கு செயல்பட்டது, சக கற்றல் மற்றும் பிற மாநிலங்களால் வெற்றிகரமான மாதிரிகளை பிரதிபலிக்க உதவுகிறது.
இந்த நிகழ்ச்சியின் போது, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ராகுல் கபூர், நகர்ப்புற ஏழைகளுக்கு பராமரிப்பு உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளை வழங்கும் நகர்ப்புற பராமரிப்பு மாதிரிகளின் கருத்தை அறிமுகப்படுத்தினார்.
- டீசல் (Diesel) – தமிழ் திரைப்பட விமர்சனம் (2025)The film is written/directed by director Shanmugam Muthusamy. Harish Kalyan, Athulya Ravi are in the lead. டீசல் (Diesel) – தமிழ்… Read more: டீசல் (Diesel) – தமிழ் திரைப்பட விமர்சனம் (2025)
- ரசாயன ஆபத்துகளில் பொது சுகாதார மேலாண்மை குறித்த பயிற்சித் தொகுப்புகளை மத்திய சுகாதார செயலாளர் வெளியிட்டார்Union Health Secretary releases training packages on public health management of chemical hazards ரசாயன ஆபத்துகள் என்பது பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு… Read more: ரசாயன ஆபத்துகளில் பொது சுகாதார மேலாண்மை குறித்த பயிற்சித் தொகுப்புகளை மத்திய சுகாதார செயலாளர் வெளியிட்டார்
- தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட “தூய்மை இயக்கம்”!..தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை “தூய்மை இயக்கம்” என்ற மாநில அளவிலான இயக்கம் ஒன்றினை உருவாக்கியுள்ளது. இவ்வியக்கத்தின் வாயிலாக உருவாக்கப்படும்… Read more: தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட “தூய்மை இயக்கம்”!..
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..










