• Sun. Oct 19th, 2025

பிரதமர் மோடி ஆட்சியமைத்த 100 நாளில் ரூ. 15லட்சம் கோடிக்கு திட்டங்கள் தொடக்கம் :அமித்ஷா

Byமு.மு

Sep 17, 2024
பிரதமர் மோடி ஆட்சியமைத்த 100 நாளில் ரூ. 15லட்சம் கோடிக்கு திட்டங்கள் தொடக்கம்

பிரதமர் மோடி 3வது முறையாக ஆட்சியமைத்த இந்த 100 நாளில் ரூ. 15லட்சம் கோடிக்கு திட்டங்கள் தொடக்கம் என்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகளில் வெளிப்புற பாதுகாப்பு உள்ளிட்டவற்றை புதுப்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளோம் என்று அமித்ஷா கூறியுள்ளார். மேக் இன் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டபோது பலர் கேலி செய்ததாகவும் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.