• Sat. Oct 18th, 2025

Paytm பயனாளர்களே உஷார்!

Byமு.மு

Jan 31, 2024
Paytm பயனாளர்களே உஷார்

வங்கி நடவடிக்கைகளை கண்காணிக்கும் இந்திய ரிசர்வ் வங்கி Paytm நிறுவனம் அளிக்கும் வங்கி சேவைகளை வரும் பிப்ரவரி 29 2024 முதல் நிறுத்திக் கொள்ளுமாறு அறிக்கை விட்டுள்ளது.

பிப்ரவரி 29 2024 பிறகு Paytm வங்கி மூலமாக பணம் செலுத்துதல் பணம் அனுப்புதல் மற்றும் பணம் எடுத்தல் போன்ற எந்த ஒரு நடவடிக்கையிலும் மேற்கொள்ள முடியாது.

Paytm வங்கி கணக்குகளில் சேமிப்பு மற்றும் நடப்பு கணக்கு வைத்துள்ள பொதுமக்கள் தங்கள் கணக்குகளில் உள்ள இருப்பு தொகையை மாற்றிக் கொள்வது நல்லது.