• Sun. Oct 19th, 2025

நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து!

Byமு.மு

Jan 26, 2024
நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் வாழ்த்துNarendra Modi Prime Minister of India

நாட்டின் 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்கள் அனைவருக்கும்  வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“75-வது குடியரசு தினம் என்ற சிறப்பு தருணத்தை முன்னிட்டு நல்வாழ்த்துகள். ஜெய் ஹிந்த்!”