• Sat. Oct 18th, 2025

2001 நாடாளுமன்றத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த பாதுகாப்புப் படையினருக்கு பிரதமர் இதயபூர்வமான அஞ்சலி செலுத்தியுள்ளார்…

Byமு.மு

Dec 13, 2023

2001-ம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த பாதுகாப்புப் படையினருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இதயபூர்வமான அஞ்சலி செலுத்தியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“கடந்த 2001-ம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களை இன்று நினைவு கூர்ந்து  இதயபூர்வ அஞ்சலி செலுத்துகிறோம். ஆபத்தை எதிர்கொண்ட அவர்களின் தைரியமும், தியாகமும் நம் தேசத்தின் நினைவில் என்றென்றும் நிலைத்திருக்கும்”.