• Wed. Dec 3rd, 2025

வசந்த பஞ்சமி, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து.

Byமு.மு

Feb 14, 2024
வசந்த பஞ்சமி, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடி, இன்று வசந்த பஞ்சமி மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு நாட்டு மக்களுக்குத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“நாடு முழுவதும் உள்ள எனது குடும்ப உறுப்பினர்களுக்கு வசந்த பஞ்சமி மற்றும் சரஸ்வதி பூஜை வாழ்த்துகள்.”