• Sat. Oct 18th, 2025

நேரு முதல் ராஜீவ் வரை அந்த குடும்பத்தை சேர்ந்த பிரதமர்கள் இடஒதுக்கீட்டை எதிர்த்தனர்: பிரதமர் மோடி

Byமு.மு

May 21, 2024
கல்வி நிறுவனங்களின் சர்வதேசமயமாக்கல் இலக்குகளை அடைய மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது

நேரு முதல் ராஜீவ் வரை அந்த குடும்பத்தை சேர்ந்த பிரதமர்கள் இடஒதுக்கீட்டை எதிர்த்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தேர்தல் பரப்புரையில் பேசிய மோடி, “அம்பேத்கர் மட்டும் இல்லையென்றால் எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டுக்கு நேரு அனுமதி தந்திருக்க மாட்டார். எஸ்சி எஸ்டிக்கான இட ஒதுக்கீடு யோசனையை எதிர்த்து அமைச்சர்களுக்கு நேரு கடிதம் எழுதினார்,”இவ்வாறு தெரிவித்தார்.