• Sun. Oct 19th, 2025

பாஜகவின் அரசியல் அடிப்படையே இந்து – முஸ்லீம்களை கொண்டது தான் என பிரியங்கா விமர்சனம்!.

Byமு.மு

May 16, 2024
பாஜகவின் அரசியல் அடிப்படையே இந்து – முஸ்லீம்களை கொண்டது தான் என பிரியங்கா விமர்சனம்

10 ஆண்டுகளில் மக்களை சந்திக்காதவர் பிரதமர் மோடி என்று உ.பி ராய்பரேலி கூட்டத்தில் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். பிரதமராக இருந்தபோது நடந்தே சென்று மக்களை சந்தித்தவர் இந்திரா காந்தி. காரில் இருந்து கையசைக்கும் மோடி பொதுக்கருத்தை பேசாமல் மனதின் குரலில் மட்டுமே கருத்து சொல்கிறார். பாஜகவின் அரசியல் அடிப்படையே இந்து – முஸ்லீம்களை கொண்டது தான் என பிரியங்கா விமர்சனம் செய்துள்ளார்.