• Sun. Oct 19th, 2025

கிரிமினல் சட்ட திருத்தம் எதிர்த்து போராட்டம்! தவிக்கும் தமிழக லாரி ஓட்டுநர்கள்..

Byமு.மு

Jan 2, 2024
கிரிமினல் சட்ட திருத்தம் எதிர்த்து போராட்டம்

மத்திய பிரதேசத்தில் கிரிமினல் சட்ட திருத்தம் எதிர்த்து போராட்டம் நடைபெற்று வருகின்றது.


இதனால் 50 கிலோ மீட்டர்களுக்கு மேலான தூரத்தில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


இந்த காரணத்தினால் தமிழகத்திலிருந்து சரக்குகள் கொண்டு சென்றுள்ள லாரி டிரைவர்கள் இந்த போக்குவரத்து இடையூறில் மாட்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.