• Sat. Oct 18th, 2025

கேரளாவில் கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை!.

Byமு.மு

May 22, 2024
கர்நாடக மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது

திருவனந்தபுரம்: பத்தனம்திட்டா, இடுக்கி மாவட்டங்களுக்கு இன்றும் (மே 22), நாளையும் (மே 23) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழா, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று (மே 22) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.