• Mon. Oct 20th, 2025

ஹரிஹரன் பாடிய “சப்னே தும்ஹீன் புகாரா ஸ்ரீ ராம் ஜி” என்ற பக்திப் பாடலைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்.

Byமு.மு

Jan 9, 2024
ராமர் பக்தி பஜனையை பிரதமர் பகிர்ந்துள்ளார்

உதய் மஜூம்தார் இசையில் ஹரிஹரன் பாடிய “சப்னே தும்ஹீன் புகாரா ஸ்ரீ ராம் ஜி” என்ற பக்திப் பாடலைப் பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது;

“ஹரிஹரன் அவர்களின் அற்புதமான குரலால் அலங்கரிக்கப்பட்ட இந்த ராம பஜன், அனைவரையும் ஸ்ரீ ராமரின் பக்தியில் மூழ்கடிக்கவிருக்கிறது. நீங்களும் இந்த அழகான பஜனை ரசிக்க வேண்டும்.