• Fri. Oct 17th, 2025

இந்தியாவின் சிறந்த வங்கியாக எஸ்.பி.ஐ. தேர்வு!..

Byமு.மு

Oct 28, 2024
இந்தியாவின் சிறந்த வங்கியாக எஸ்.பி.ஐ. தேர்வு

இந்தியாவின் சிறந்த வங்கியாக பாரத் ஸ்டேட் வங்கியை அமெரிக்காவின் குளோபல் ஃபைனான்ஸ் தேர்வு செய்துள்ளது.வங்கிகளின் சேவை தரம், நிர்வாகம், நிதி திறன் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் குளோபல் ஃபைனான்ஸ் தேர்வு செய்கிறது. வாஷிங்டனில் நடைபெற்ற உலக வங்கி மாநாட்டில் விருதை எஸ்.பி.ஐ.தலைவர் சி.எஸ் ரெட்டி பெற்றுக் கொண்டார்.